Versuchen GOLD - Frei
பழம்பெரும் நடிகை எம் என் ராஜம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்
DINACHEITHI - CHENNAI
|February 17, 2026
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (16.2.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் பழம்பெரும் நடிகை எம் என் ராஜம் அவர்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும், முத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினையும் வழங்கி சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா. வைத்தியநாதன், எம்.என். ராஜம் மற்றும் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் குடும்பத்தினர்கலந்து கொண்டனர்.
Diese Geschichte stammt aus der February 17, 2026-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தேசிய கல்விக் கொள்கையை முன்மொழியும் ‘பி.எம் ஸ்ரீ’ திட்டத்தை செயல்படுத்துங்கள்
தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்
1 min
May 07, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு விஜய் முதல்வராக பதவி ஏற்க ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை தாக்கல் செய்யுங்கள்
ஆளுனர் அர்லேக்கர் உத்தரவு
1 min
May 07, 2026
DINACHEITHI - CHENNAI
இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரஜினிகாந்த் உருக்கம்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி. மு. க. 56 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
1 min
May 07, 2026
DINACHEITHI - CHENNAI
எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை தாக்கல் செய்யுங்கள்
ஆளுனர் அர்லேக்கர் உத்தரவு
1 min
May 07, 2026
DINACHEITHI - CHENNAI
ஆட்சி அமைப்பது தொடர்பாக தவெக மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
1 min
May 05, 2026
DINACHEITHI - CHENNAI
மே. வங்காளத்தில் பாஜக - கேரளாவில் காங்கிரஸ் - புதுச்சேரியில் ரெங்கசாமியின் கூட்டணி
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
1 min
May 05, 2026
DINACHEITHI - CHENNAI
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மு. க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
1 mins
May 05, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி
மெஜாரிட்டியை பெற முக்கிய ஆலோசனை
1 mins
May 05, 2026
DINACHEITHI - CHENNAI
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தொடங்கியது
நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்
1 mins
May 04, 2026
DINACHEITHI - CHENNAI
வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவினர் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி
தி.மு.க. குற்றச்சாட்டு
1 min
May 04, 2026
Listen
Translate
Change font size
