Versuchen GOLD - Frei
ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான 15 முதலீடு திட்டங்களுக்கும் அனுமதி
DINACHEITHI - CHENNAI
|February 06, 2026
முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
-
இந்த கூட்டத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கும், ரூ. 34 ஆயிரம் கோடி மதிப்பிலான 15 முதலீடு திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதிவரை நடைபெற்றது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மாதம் தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் புதிய திட்டங்கள், அதற்கான செலவுகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களுக்கான தொடர் செலவுகள், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
Diese Geschichte stammt aus der February 06, 2026-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தொடங்கியது
நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்
1 mins
May 04, 2026
DINACHEITHI - CHENNAI
வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவினர் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி
தி.மு.க. குற்றச்சாட்டு
1 min
May 04, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு இன்று வாக்கு எண்ணிக்கை
சென்னையில் கொடி அணிவகுப்பு
2 mins
May 04, 2026
DINACHEITHI - CHENNAI
கொல்கத்தாவில் 60 நாட்களுக்கு 144 தடை – இன்று முதல் அமல்
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
1 min
May 03, 2026
DINACHEITHI - CHENNAI
நாளை வாக்கு எண்ணிக்கை உடனுக்குடன் 5 மாநில தேர்தல் முடிவுகள்: புதிய இணையதள முகவரி வெளியீடு
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
1 min
May 03, 2026
DINACHEITHI - CHENNAI
விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு?
இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அவற்றை பெட்ரோல் டீசல் ஆக சுத்திகரித்து நமக்கு விற்பனை செய்கின்றன.
1 mins
May 03, 2026
DINACHEITHI - CHENNAI
மீனா முத்தையா மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
1 min
May 03, 2026
DINACHEITHI - CHENNAI
4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை மட்டுமல்ல; அக்னி வெயிலும் சேர்ந்தே தொடங்குகிறது
எப்படி இருக்கும்?
2 mins
May 02, 2026
DINACHEITHI - CHENNAI
வரலாறு காணாத உச்சம்.. புதிய சாதனை படைத்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வசூல்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி. எஸ். டி. ) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும்.
1 min
May 02, 2026
DINACHEITHI - CHENNAI
சென்னை சிந்தாரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மு.க. ஸ்டாலின் மரியாதை
மே தினத்தை முன்னிட்டு
1 min
May 02, 2026
Listen
Translate
Change font size
