Versuchen GOLD - Frei
தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்
DINACHEITHI - CHENNAI
|November 13, 2025
பிரதமர் மோடி உறுதி
-
டெல்லியில் கார் குண்டு வெடித்து 13 பேர் இறந்த விவகாரம் தொடர்பாக, பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “தீவிரவாதத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதம் மீது துளியும் சகிப்பு தன்மை காட்ட முடியாது என குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.
இந்த கார் வெடிவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். இதில் 13 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. 24 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு கிடைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்துள்ளார்.
உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு டி. என்.ஏ. சோதனை செய்யப்படுகிறது.
Diese Geschichte stammt aus der November 13, 2025-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
எஸ்.ஐ.ஆர். படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும்
“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு
1 min
November 28, 2025
DINACHEITHI - CHENNAI
மதுரை, கோவைக்கு மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை: புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 28, 2025
DINACHEITHI - CHENNAI
மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
1 min
November 28, 2025
DINACHEITHI - CHENNAI
சிவப்பு எச்சரிக்கை - மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு
2 mins
November 28, 2025
DINACHEITHI - CHENNAI
“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு
\"எஸ்.ஐ.ஆர், படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும். உறவினர் பெயர் கட்டாயம் அல்ல\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.
1 min
November 28, 2025
DINACHEITHI - CHENNAI
மோசடிகளை தடுப்பதே நோக்கம்
இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்
1 min
November 27, 2025
DINACHEITHI - CHENNAI
புதுச்சேரியில் 57.66 சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம் தமிழ்நாட்டில் 59 சதவீத வாக்கு படிவங்கள் பதிவானது
தேர்தல் ஆணையம் தகவல்
1 min
November 26, 2025
DINACHEITHI - CHENNAI
கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ. 208.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட செம்மொழிப்பூங்கா
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
November 26, 2025
DINACHEITHI - CHENNAI
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை இன்று வாசிக்க வேண்டும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min
November 26, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பேட்டி
டிச.4-ந்தேதிவரை விண்ணப்பங்கள் கொடுக்கலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று தெரிவித்தார்.
1 min
November 25, 2025
Listen
Translate
Change font size

