Versuchen GOLD - Frei
தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும்
DINACHEITHI - CHENNAI
|October 12, 2025
கிராமசபை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
-

தமிழகநாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தலைமை செயலகத்தில் இருந்து தலைமை செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இயக்குனர் இயக்குனர் பெ. ரமண சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும். என்று, கிராமசபை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை, அக்.12-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (11.10.2025) முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு ஆற்றிய உரை :-
நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது, கிராமங்கள்தான்! அதனால்தான், நம்முடைய தேசத்தந்தை காந்தி அவர்கள், "விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்களில்தான் இருக்கிறது" என்று சொன்னதோடு, “இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது" என்று ஆணித்தரமாக சொன்னார்.
Diese Geschichte stammt aus der October 12, 2025-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்கள்:தமிழகத்திற்கு 4-வது இடம்
புதுடெல்லி அக் 12ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற வகையில் பணியாற்றும் இடங்களிலும் அனைத்து வேலைகளையும் செய்ய கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள். பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை வாய்ந்த விசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
1 min
October 12, 2025

DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும்
கிராமசபை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
October 12, 2025
DINACHEITHI - CHENNAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?
நாளை தெரியும்
1 min
October 12, 2025

DINACHEITHI - CHENNAI
அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min
October 12, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரம் ஊர்களில் கிராம சபை கூட்டங்கள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வழியே பேசுகிறார்
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாதம்
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றிய வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் புரிகையில், விஜய் 7 மணி நேரம் தாமதமாக கூட்டத்துக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. என்று தெரிவித்தார்.
1 mins
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்
உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை
1 min
October 10, 2025
Translate
Change font size