Versuchen GOLD - Frei
வருவாய்-பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் செயலாளர் பி.அமுதா பேட்டி
DINACHEITHI - CHENNAI
|July 15, 2025
நேற்று (14.07.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் பி. அமுதா. சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடம், இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அளித்த பேட்டி வருமாறு :-
-
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். நான்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அலுவலர்களாக நியமித்துள்ளார்கள். அதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், முதலமைச்சர் அவர்கள் விரும்புவது என்னவென்றால், அரசாங்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், தகவல்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு ஊடகவியலாளர்களுக்கு நாம் சரியான முறையில் தகவல்களை எடுத்துரைக்க வேண்டும். Communication clear-ஆக இருக்க வேண்டும்; விரைவாக இருக்க வேண்டும். துள்ளியமாக இருக்கவேண்டும் என்பதற்காக தான் இந்த ஏற்பாட்டை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்திருக்கிறார்கள். நான்கு அதிகாரிகள் இன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் நான் முதலாவது அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். எனக்கு சில துறைகள் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், உங்களுக்கு ஏற்கனவே தெரியும் - நம்முடைய துறை முகவரி துறை -இது 2021-ஆம் ஆண்டு குறிப்பாக முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், முதலமைச்சர் அவர்கள் பயணம் செய்யும்போது நிறைய நபர்கள் மனுக்கள் கொடுப்பார்கள். அந்த மனுக்களை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெற்றுக்கொண்டு நம்முடைய CM Cell மூலமாக மற்ற துறைகளுக்கெல்லாம் கொடுத்து தீர்வு கண்டிருந்தோம்.
Diese Geschichte stammt aus der July 15, 2025-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்தார்
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம். பி. தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நாளை தேசிய கொடியை ஆளுனர் ஆர்.என். ரவி ஏற்றுகிறார்
சென்னை கோட்டை கொத்தளத்தில்
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
சத்துணவு, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
January 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகம் வளர ஆட்சி மாற்றம் தேவை
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
1 mins
January 24, 2026
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:
1 mins
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
1 min
January 22, 2026
DINACHEITHI - CHENNAI
தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்
பியூஸ் கோயல் தகவல்
1 min
January 22, 2026
Translate
Change font size

