Versuchen GOLD - Frei

ரூ.99.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

DINACHEITHI - CHENNAI

|

July 12, 2025

403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திரு ப்பதாவது :- தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை கல்வித் தரத்தினை உயர்த்திட "இல்லம் தேடி கல்வி", "நம் பள்ளி நம் பெருமை", "எண்ணும் எழுத்தும்", "நம்ம ஸ்கூல் பவுண்டேசன்", திறன் வகுப்பறைகள் அமைத்தல், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல், மாதிரி பள்ளிகளை உருவாக்குதல், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களோடு, அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி, சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் மாபெரும் நூலகங்கள், மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை இவ்வரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டு காலங்களில், ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Lab), ரூ.455.32 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom), ஒவ்வொரு

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தில் பெறும் கோரிக்கைகள் 2030-க்குள் நிறைவேற்றப்படும்

இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்

அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு

time to read

2 mins

January 14, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அயலக தமிழர் விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - CHENNAI

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை

80 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்

time to read

1 mins

January 12, 2026

Translate

Share

-
+

Change font size