Versuchen GOLD - Frei

முன்பு கூட்டணி இல்லை என்றவர், இப்போது பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்கிறார்

DINACHEITHI - CHENNAI

|

July 09, 2025

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருபுதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது :- எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.

- இ.பி.எஸ் மீது அமைச்சர் தாக்கு

முன்பு கூட்டணி இல்லை என்றவர், இப்போது பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்கிறார்

அ.தி. மு . க தொண்டர்களுக்கு பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. அதனால் பா.ஜ.க. வை நன்மை பயக்கும் கட்சி என்று மாற்றுகிறார். நாங்கள் என்ன நன்மை செய்யாமலா இருக்கின்றோம்.

முன்பு பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணி வைத்து நன்மை பயக்கும் கட்சி என்று கூறுகிறார். அதனை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிசாமிக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது

வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்

அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - CHENNAI

“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தில் பெறும் கோரிக்கைகள் 2030-க்குள் நிறைவேற்றப்படும்

இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்

அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு

time to read

2 mins

January 14, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

Translate

Share

-
+

Change font size