Facebook Pixel அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு | DINACHEITHI - CHENNAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு

DINACHEITHI - CHENNAI

|

June 14, 2025

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினார்

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு

குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் மதியம் லண்டன் புறப்பட்ட A-171விமானம்,சிலநிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்துசிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த241 பேர்பலியானார்கள்.

மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ. 48 லட்சம் நிதி

முதல் -அமைச்சர் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஹார்மோஸ் நீரிணையை கடக்க கப்பல்களுக்கு கட்டணம்

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

மகளிர் உரிமைத்தொகை தலா ரூ. 1000 வழங்க முதல்வர் விஜய் உத்தரவு

உடனடியாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

"பெரியார் பிறந்த நாளான செப்.17-ந் தேதி முதல் அமல் படுத்தப்படும்" என முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக பள்ளிகளில் மாணவர் காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. \"பெரியார்பிறந்த நாளான செப்.17-ந் தேதி முதல் இந்த திட்டம் அமல் படுத்தப்படும். என முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 16, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

"ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?"

மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

time to read

1 mins

June 15, 2026

DINACHEITHI - CHENNAI

அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

\"காலி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை அமலில் இருக்கிறது\" என்று, தமிழக கல்வி-செய்தித்துறை அறிவித்து உள்ளார்.

time to read

1 min

June 15, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

'தே.ஜ.கூட்டணியில் இருந்து நட்புடன் விலகுகிறோம்': த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு

த.மா.கா. மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைப்பெற்றது.

time to read

1 min

June 15, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கிறார்

வரும் 22-ந் தேதி 52 -வது பிறந்தநாளை முதல் அமைச்சர் விஜய் கொண்டாடுகிறார். அன்று, தொகுதி மக்கள் மத்தியில் விஜய் கேக் வெட்டுகிறார். மாதம் ஒரு நாள் வாக்காளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

time to read

1 min

June 14, 2026

DINACHEITHI - CHENNAI

டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் அணிவகுப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size