Versuchen GOLD - Frei

நாடும் வளரவில்லை, 'நாமும் வளரவில்லை..

DINACHEITHI - CHENNAI

|

June 01, 2025

டெல்லியில் நடந்த நிதி ஆயோக் அமைப்பின், 10ஆவது ஆண்டு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் முன்னிலையில் பேசிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம், உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய புள்ளி விபரங்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இதுவரை நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானை முந்தி இந்த நிலையை எட்டியுள்ளோம். தற்போதுள்ள நம் பொருளாதார வளர்ச்சி நிலை தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தி, மூன்றாவது இடத்துக்கு முன்னேறுவதற்கு நமக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தற்போதைய நிலையில், ஜெர்மனியின் ஜி.டி.பி., 4.744 டிரில்லியன் டாலராக, அதாவது 403.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2024 - 25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்தபோதும், மூன்றாவது காலாண்டில் 6.2 சதவீதமாக உயர்ந்தது.

இப்போது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, 356 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கடந்த, 2014ல் இந்த பட்டியலில், இந்தியா, 10வது இடத்தில் இருந்தது. 2022 செப்டம்பரில் ஐந்தாவது இடத்தை பிடித்தோம். அதன்பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், தற்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளோம்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அயலக தமிழர் விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - CHENNAI

டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை

80 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - CHENNAI

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்

போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது

பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - CHENNAI

தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - CHENNAI

ரூ.1.86 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

இலங்கை அகதிகளுக்கும் வினியோகம் பொங்கல் ரொக்க பரிசு-தொகுப்பு இதுவரை

time to read

1 mins

January 12, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தங்கம் மோசடி வழக்கில் சபரிமலை தந்திரி அதிரடி கைது

திருப்பதிக்கு அடுத்தபடியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர்.

time to read

1 min

January 11, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மாநில முதல் அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

January 11, 2026

DINACHEITHI - CHENNAI

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொங்கல் விழா 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.1.2026) சென்னை, கொளத்தூர் தொகுதியில் அடங்கிய பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, ஆற்றிய உரை.

time to read

2 mins

January 11, 2026

Translate

Share

-
+

Change font size