Versuchen GOLD - Frei
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
DINACHEITHI - CHENNAI
|May 28, 2025
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது.
நேற்று 27-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
28-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
Diese Geschichte stammt aus der May 28, 2025-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் அறிவிப்பு
பல ஆண்டுகளுக்குப்பின் அமைதியாக தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்று சபாநாயகர் கூறினார்.
1 min
June 19, 2026
DINACHEITHI - CHENNAI
ஆளுனர் அர்லேக்கர் உரையில் அறிவிப்பு
மதுரை, கோவையில் மெட்ரோ ரெயில் ஓடும்., மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். என தமிழக சட்டசபையில் ஆளுனர் அர்லேக்கர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 mins
June 19, 2026
DINACHEITHI - CHENNAI
சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை
அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
1 min
June 19, 2026
DINACHEITHI - CHENNAI
மழை காலத்தில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்கள்
மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
1 min
June 19, 2026
DINACHEITHI - CHENNAI
புதுச்சேரியில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு
அமைச்சரவை விரிவாக்கம்:
1 min
June 18, 2026
DINACHEITHI - CHENNAI
15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம்
தூத்துக்குடியில் சுமார் ரூ. 38,000 கோடி முதலீட்டில்
1 min
June 18, 2026
DINACHEITHI - CHENNAI
ஆளுநர் உரையாற்றுகிறார்
த.வெ.க. அரசின் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
1 mins
June 18, 2026
DINACHEITHI - CHENNAI
ஜி7 மாநாட்டில் ஹார்மஸ் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி
பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்கள் உலக வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்தார்; மேலும், இதில் இந்தியக் குடிமக்கள் மற்றும் மாலுமிகள் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
1 min
June 18, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக அரசின் நிதிச்சுமை ரூ. 13 லட்சம் கோடி
ஒவ்வொரு தனி நபர் மீது ரூ. 1,29,934 கடன்
1 min
June 17, 2026
DINACHEITHI - CHENNAI
ரூ.75,000- வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளின் மூலம்
1 min
June 17, 2026
Translate
Change font size

