Newspaper
DINACHEITHI - DHARMAPURI
கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் பலி
ஆந்திரமாநிலம்,அன்னமைய்யா மாவட்டம், மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சலபதி (வயது 74), ஜெயச்சந்திரா (72), நாகேந்திரா (65). 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய ரோகித்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி
கேரளமாநிலம் இடுக்கிமாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடைய மனைவிசுபா(வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
அன்னதானம் வாங்குவதற்காக நின்ற பெண்ணிடம் 31 பவுன் நகை அபகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் வேடம் அணிந்து நேற்று அதிகாலை 3.22 மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். இதனை முன்னிட்டு பரமக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் தனியார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் மாணவி தற்கொலை
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). பார் உரிமையாளர். இவருடைய மூத்த மகள் ஷாகித்யா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். மற்றொரு மகள் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாகித்யாவுக்கும் அவருடைய தங்கைக்கும் 7 வயது வித்தியாசம்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்- பவன் கல்யாண்
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும் என பவன் கல்யாண் கூறி இருக்கிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி
முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர். என ராஜீவ் காய் கூறியுள்ளார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி
கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா
ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
பச்சைப்பட்டு உடுத்திவைகை ஆற்றில் இறங்கினார்கள்ளழகர். கள்ளழகரை வரவேற்றபக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்திமுழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரோஜா கண்காட்சியை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை
எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்திய தரப்பில் ,\"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்\" என வலியுறுத்தப்பட்டது.
2 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்
சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு நாற்காலிகள்
கன்னியாகுமரி, மே.13கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை
இந்தியா- பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடியுடன் முப்படைதளபதிகள் , ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை தரமணி தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்
உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்
2 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
‘எனது சிந்தூரை திருப்பி கொடுங்கள்’
பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள இந்திய வீரரின் கர்ப்பிணி மனைவி கோரிக்கை
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்தல் என்பது ஜனநாயக போர் : டி.டி.வி.தினகரன் பேட்டி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;-
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஓடும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில்வாடி சந்திப்புரெயில் நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து வாடி ரெயில் நிலையம் வழியாக பெங்களூருவுக்கு வரும் கர்நாடக எக்ஸ்பிரஸ் (கே.கே) ரெயிலில்வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வேகட்டுப்பாட்டுஅறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்தது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
லாரி மோதியதில் வாலிபர் பலி
தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32). இவர் சிவகாசி சாட்சியாபுரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு கோழிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார். லாரியில் கிளீனராக சேத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த காளிதாசன் இருந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவிப்பு
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒற்றை யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது
திருச்செந்தூரில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் அல்லது ஓரிரு நாட்களுக்கு பிறகும் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் இயல்பான ஒன்றாகும்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகர் பகுதியில் உள்ள ரயில் வழித்தடத்தில் செந்தூர் விரைவு ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
உக்ரைனை நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் புதின்: ஜெலன்ஸ்கி போட்ட கண்டிஷன்
மாஸ்கோ மே 13ரஷியா-உக்ரைன் உடையே கடந்த 2022, முதல் போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்காமற்றும்ஐரோப்பிய நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்குமுயற்சிகள் எடுத்து வருகின்றன.
1 min |
May 13, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது
பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவ - மாணவிகள் உயர்படிப்பில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் நேற்று (12-ந்தேதி) வழங்கப் பட்டது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.
1 min |
