Newspaper
Dinamani Thoothukudi
ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கேற்பு ஊக்குவிப்பு
நாட்டின் ஆயுதப் படைகள் மற்றும் அமைதிப் படை பிரிவுகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் கொள்கைகள், மத்திய பாஜக அரசால் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
பொன்முடி சர்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
விஜயின் வியூகம்...
வர்கள் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது யதார்த்தமானது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழாகொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ரூ.26.50 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ரூ.26.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை, சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
சாமிதோப்பில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
விண்வெளி ஆய்வில் இந்தியா!
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய இடம் இனிமேல் 'சிவசக்தி முனை' என்றழைக்கப்படும்; சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
3 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
ஐரோப்பாவுக்கான ரஷிய எண்ணெய் குழாய் தடத்தில் உக்ரைன் தாக்குதல்
ரஷியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் ட்ரூஷ்பா குழாய் தடத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
சுதந்திர தினம் கொண்டாடியவர் படுகொலை
சத்தீஸ்கரில் நக்ஸல்கள் அட்டூழியம்
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
தூய்மைக் காவலர்களுக்கு வார விடுப்பு
தமிழக அரசு அறிவுறுத்தல்
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
இரு பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
சிந்து (ர் நடவடிக்கை (ன தாடர் பாக செய்திக் கட்டுரை வெளி யிட்டதற்காக அஸ்ஸாம் மாநில போலீஸார் பதிவு செய்த வழக்கின் (எஃப்ஐஆர்) அடிப்படையில் தி வயர் செய்தி வலைதளத்தின் நிறுவனர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், அலோசகர் ஆசி ரியர் கரண் தாப்பர் அகியோர் மீது கைது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக் கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழப்பு
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சேர்ந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
புத்தக வாசிப்பே நம்மை மேம்படுத்தும்
நாம் புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு நமது அறிவாற்றல் மேம்படும் என்றார் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
முன்னுதாரணங்களை சமூக ஊடகங்களில் தேடாதீர்கள்
மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
2 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசார பயணம் செப்.1-இல் தொடக்கம்
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
மேற்கு வங்கத்தில் 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை (ஆக.21) உத்தரவிட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
ஆறு நாள் தொடர் ஏற்றத்துக்கு முடிவு: பங்குச்சந்தை கடும் சரிவு
கடந்த 6 நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
போதைப் பொருள் தடுப்பு: தமிழ்நாடு முன்னிலை
போதைப் பொருள் தடுப்பில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
தமிழக புதிய டிஜிபியை தேர்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை
யுபிஎஸ்சி தகவல்
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி
தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
அமித் ஷா மீது அவதூறு: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப்.9-க்கு ஒத்திவைப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமன உத்தரவு
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேரை நியமிப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
தொழிலாளி கொலை வழக்கில் இளைஞர் கைது
தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை கொற்றிகோடு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஆட்டங்கள்; பெங்களூரில் இருந்து மும்பைக்கு மாற்றம்
பெங்களூரில் நடைபெறவிருந்த ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
சுதர்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளர்: அமித் ஷா கடும் குற்றச்சாட்டு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
துணை முதல்வர் அறிமுகம் செய்தார்
பிகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறவுள்ள ஆசிய ஹாக்கி போட்டியின் சாம்பியனுக்கு வழங்கப்படும் கோப்பையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையில் அறிமுகம் செய்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
பொது கல்விக்குழுவின் முதலாம் ஆண்டு விழா
பொது கல்விக்குழு முதலாம் ஆண்டு விழா காயல்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு
நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக் கல்வித் துறையில் 2 சதவீத ஒதுக்கீட்டில் 39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Thoothukudi
டூரண்ட் கோப்பை பரிசுத் தொகை ரூ.1.21 கோடி
டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் அணிக்கு ரூ.1.21 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. ரன்னர் அணிக்கு ரூ.60 லட்சம் வழங்கப்படும்.
1 min |
