Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Tenkasi

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

வள்ளியூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

பாவூர்சத்திரத்தில் காவலர் தின விழா

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அறிவுறுத்தலின் பேரில், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் காவலர்கள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்புக் குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்புக் குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டன.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு; ஏற்றுமதி ரக மீன்கள் விலை சற்று குறைவு

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்

கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பர் கால்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

2 வழக்குரைஞர்கள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

இரண்டு வழக்குரைஞர்கள் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்

வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

அச்சன்புத் தூர் அருகே வாவாநகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

இயற்கையும் மனித உளவியலும்...

\"பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்று மு.வ. ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். தமிழரின் இயற்கை குறித்த புரிதல், அறிவு, ரசனை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய இந்தப் புத்தகம் தமிழ்ச் சமூகத்தின் சூழலியல் குறித்த அறிவைப் பறைசாற்றுவதற்குப் போதுமானது.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,423 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,423 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

மார்த்தாண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டுநர் உயிரிழப்பு

மார்த்தாண்டம் அருகே மீன் வளர்க்கும் தொட்டியை சுத்தம் செய்த போது, மின்சாரம் தாக்கி கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

வனப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் விவகாரம்: கோவையில் நீதிபதிகள் ஆலோசனை

கோவையில் வருவாய்த் துறை, வனத் துறை அதிகாரிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயிலில் இன்று பிற்பகல் தரிசனம் ரத்து

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

2 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

ஆந்திரம்: சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு 2 கைதிகள் தப்பியோட்டம்

ஆந்திர மாநிலத்தில் சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு இரண்டு விசாரணைக்கைதிகள் தப்பியோடி விட்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

2026 தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள்

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

'ஏர்போர்ட்' மூர்த்தி - விசிகவினர் மோதல்

சென்னை டிஜிபி அலுவலகம் அருகே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி - விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

நாம் இருவர்; நமக்கு இருவர் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா?

காங்கிரஸ் கேள்வி

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

தனியார் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது

தனியார் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பள்ளிக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

பள்ளிகளுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்

கார்ட்டூன் நெட்வொர்க், போகோ ஆகிய இந்தியாவில் பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான விதமாக பள்ளிகளைச் சென்றடையயும் முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

நெல்லை மாவட்டத்தில் செப்.11 முதல் சிறப்பு கல்விக் கடன் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

வடகிழக்கு இந்தியாவின் இளைய சகோதரி!

விண்ணை முட்ட வளர்ந்த மலைகள். அதிகாலை 4 மணிக்கெல்லாம் விடியல். மனிதர்கள் விழிக்கும் முன்பே சாலைகளில் தவழும் மேகக் கூட்டங்கள். அத்தனை அழகின் எழிலையும் ஒருங்கே கொண்டிருக்கிறது மலைமகளான ஐசால் - மிசோரம் மாநிலத் தலைநகர்.

2 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

மஞ்சப்புளி அணைக்கட்டில் மூழ்கி கீழாம்பூர் மாணவர் உயிரிழப்பு

கீழாம்பூர், கடனாநதியில் உள்ள மஞ்சப்புளி அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min  |

September 07, 2025

Dinamani Tenkasi

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 10-இல் தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் செப். 10-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

September 07, 2025