Versuchen GOLD - Frei

சிக்கிய கொடிகள்! அலறும் புதுச்சேரி! அரசு அலுவலர்கள்!

Nakkheeran

|

April 19-22, 2025

சுற்றுலா பயணிகளைக் காட்டி, “இவுங்க உங்க ஊருக்கு நிறைய வர்றாங்க, இவுங்களால உங்க வாழ்க்கையே மாறப்போகுது" எனச்சொல்லி புதுச்சேரி மக்களை ஏமாற்றியுள்ளதாக ஒரு நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

சிக்கிய கொடிகள்! அலறும் புதுச்சேரி! அரசு அலுவலர்கள்!

பெங்களுரூவை தலைமையிடமாகக் கொண்டு 'கோ ஃப்ரி சைக்கிள்' என்கிற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை 2018ஆம் ஆண்டு பெங்களூருவில் நிஷாத் அகமத் என்பவர் தொடங்கியுள்ளார். விதவிதமாக விலையுயர்ந்த சைக்கிளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறதாம் அந்நிறுவனம். லூதியானாவில் உற்பத்தி தொழிற்சாலை, இந்தியாவின் பெருநகரங்களில் விற்பனை அலுவலகங்கள் உள்ளதாகவும், சென்னையில் பெரியளவில் ஷோரூம் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவனம் புதுச்சேரியில் கடந்த இரண்டு வருடமாக இயங்கிவந்துள்ளது.

புதுச்சேரிக்கு தினமும் வரக்கூடிய சுற்றுலா பயணிகள், சைக்கிளில் வலம்வர விரும்புகிறார்கள், இதனால் சைக்கிளுக்கான தேவை அதிகமாகியுள்ளது. எங்களது நிறுவனத் திட்டத்தில் ஒருமுறை 4.5 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு மாத வருவாயாக 52,250 உங்கள் வங்கிக் கணக்கில் 11 மாதம் செலுத்தப்படும். 12வது மாதம் நீங்கள் கட்டிய தொகை முழுவதும் திருப்பித் தரப்படும் எனச் சொல்லியுள்ளனர். இப்படி 5 விதமான முதலீட்டுத் திட்டங்களைப்பற்றி பிரபலமான நட்சத்திர விடுதிகளில் மீட்டிங் நடத்தி முதலீட்டாளர்களை மூளைச்சலவை செய்துள்ளனர். தென்னிந்திய மண்டலங்களின் தலைவராக அஜய் முருகன் என்பவர்தான் இக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தியுள்ளார். இதில் சின்னத்திரை நட்சத்திரங்களை அழைத்துவந்து காமெடி நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

WEITERE GESCHICHTEN VON Nakkheeran

Nakkheeran

Nakkheeran

தற்கொலை! -மதுரை சோகம்!

ஆகஸ்ட் 31, இரவு, மதுரை அரசு மருத்துவமனையின் 44ன் பிணவறை முன்பாக, \"மகளை கொன்றவர்களை கைது செய்யும்வரை இங்கிருந்து போகமாட்டோம்\" என்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தாயை போலீசார் சமாதானப்படுத்த முயன்றுக்கொண்டிருந்தனர்.

time to read

1 min

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

வாட்டர்கேட்டில் நக்கீரன் ஆசிரியர்!

அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைத்தது, கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியது, உலகில் அதிகமாகப் பேசப்பட்டது வாட்டர்கேட் ஊழல். 1972ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன்.

time to read

2 mins

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

1000 கோடி பட்ஜெட்! பா.ஜ.க.வை உடைத்து தனிக்கட்சி துவக்கும் அமைச்சர்!

-பரபரக்கும் பாண்டி அரசியல்!

time to read

3 mins

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

காலில் விழுந்த ஊழியா! -தலைமறைவான நிழல் சேர்மன்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை, நகராட்சி இளநிலை உதவியாளர் முனியப்பனிடம், தெருவிளக்கு பராமரிப்பு சம்பந்தமான ஃபைலைக் கேட்டுள்ளார் ஆணையாளர் சரவணன். ஃபைல் தேடிக்கொண்டிருந்த போது அங்கே கவுன்சிலர் ரம்யா ராஜா வந்துள்ளார்.

time to read

1 mins

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

வெடிகுண்டுவீச்சு! உயிர்தப்பிய பா.ம.க. மா.செ.! -ஆடுதுறை பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை அடுத்துள்ள மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ம.க. ஸ்டாலின்.

time to read

3 mins

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

விஜய் வியூகம்!

த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் புதுக்கட்சி!

time to read

4 mins

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

செங்ஸ் VS இ.பி.எஸ்! அ.தி.மு.க.வை பிளக்கும் ஆர்.எஸ்.எஸ்!

அ.தி.மு.க.வை அழிப்பது, துண்டு துண்டாக உடைப்பது, எதிர்காலத்தில் அ.தி.மு.க. என்கிற கட்சியை கபளீகரம் செய்து அதை இந்துத்துவா இயக்கமாக மாற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம். அந்த திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் சமீபத்தில் செங்கோட்டையனை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்குள் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.

time to read

1 mins

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

அடி உதை.-கண்டுகொள்ளாத கோவை காவல்துறை!

என்னுடைய கணவர் 10க்கும் மேற்பட்ட ஆட்களுடன் சேர்ந்து அனுமதியில்லாமல் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து, தாயையும், தம்பியையும் அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார்.

time to read

1 min

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

மாவலி பதில்கள்

ஆந்திரா முழுவதுமெல்லாம் இந்த நம்பிக்கை இல்லை. கடப்பா மாவட்டத்தின் புச்சுபல்லே சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இந்த நம்பிக்கை இருக்கிறது.

time to read

1 mins

September 10-12, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி எண் 9658 (81) மாடு ஜப்தி

ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுபோலவே இருந்தார்கள்.

time to read

2 mins

September 10-12, 2025

Translate

Share

-
+

Change font size