பிஜி தீவு பீமன் பிரசாத்!
Kanmani|March 01, 2023
பிஜி, பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவுத்திரள்நாடாகும். இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இதன் மேற்கே வனுவாட்டு, தென்மேற்கே பிரான்சின் நியூ கலிடோனியா, தென்கிழக்கே நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள், கிழக்கே தொங்கா, வடகிழக்கே சமோவா,வடக்கே துவாலு ஆகியவை அமைந்துள்ளன.
பிஜி தீவு பீமன் பிரசாத்!

அயல்நாடுகளை ஆளும் இந்தியர்கள்-11

பெரும்பான்மையான பிஜித் தீவுகள் சுமார்150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலைச் சீற்றங்களினால் உருவானவையாகும். இப்போது, வனுவாலேவு, தவெயுனி போன்ற தீவுகளில் சில புவிவெப்பச் சீற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பிஜித் தீவுக்கூட்டத்தில் மொத்தம் 332 தீவுகளும், சுமார் 500 தீவுத்திடல்களும் உள்ளன. 332 தீவுகளில் 110 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மொத்தத் தரைப்பரப்பளவு ஏறத்தாழ 18,300 சதுரகி.மீ. ஆகும். விட்டி லெவு, வனுவா லெவு ஆகியவை 2 முக்கிய தீவுகளாகும்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையான 8.5 லட்சம் பேரில் 87 விழுக்காட்டினர் இவ்விரு தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பிஜியின் தலைநகரும், நாட்டின் மிகப்பெரிய நகருமான சுவா, விட்டி லெவு தீவில் அமைந்துள்ளது. 17-ஆம் 18-ஆம் நூற்றாண்டுகளில் டச்சு, மற்றும் பிரிட்டிஷ் பயணிகள் இங்கு வரத்தொடங்கினர்.

1970 வரை பிஜி சுமார் ஒரு நூற்றாண்டு காலம் வரை பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரிட்டிஷாரால் பிஜி மக்கள்யுத்தத்தில் பங்கேற்க வைக்கப்பட்டனர்.

Diese Geschichte stammt aus der March 01, 2023-Ausgabe von Kanmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der March 01, 2023-Ausgabe von Kanmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KANMANIAlle anzeigen
எத்தனை 71 மனிதர்கள்?
Kanmani

எத்தனை 71 மனிதர்கள்?

நமக்கெல்லாம் பெரிய உடல் நலக் குறைவு வந்தால் என்ன செய்வோம்? உயிரை, குடும்பத்தை பாதுகாக்க முயற்சி செய்வோம். பொருளாதார பலம், ஆள் பலம் எல்லாவற்றையும் சேர்த்து வைப்போம். அப்படியே நோயிலிருந்து மீண்டு விட்டால் அதன் பின் நம் சுய பராமரிப்பையும், சுற்றியுள்ளவர்களின் பராமரிப்பையும் பற்றியே நினைப்போம். இதுதான் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியது.

time-read
1 min  |
May 22, 2024
ஐ.நா. ஒருங்கிணைப்பாளரான இந்தியப் பெண்!
Kanmani

ஐ.நா. ஒருங்கிணைப்பாளரான இந்தியப் பெண்!

இந்தோனேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வாலை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
May 22, 2024
நாய் கடிக்கு காரணமாகும் நாய் பிஸினஸ்!
Kanmani

நாய் கடிக்கு காரணமாகும் நாய் பிஸினஸ்!

கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

time-read
1 min  |
May 22, 2024
பூமியை நோக்கி வரும் எரிகல்கள்...?
Kanmani

பூமியை நோக்கி வரும் எரிகல்கள்...?

சமீபத்தில் விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்தது.

time-read
1 min  |
May 22, 2024
பிளாஸ்பேக் தொடர்
Kanmani

பிளாஸ்பேக் தொடர்

அந்தச் சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடந்தது. திருநெல்வேலி பக்கத்தில வெற்றிகரமா கச்சேரிய நடத்தி முடிச்சிட்டு ஊருக்கு வந்த உடனே வரதராசனுக்கும் உடம்பு சரியாப்போச்சு. தம்பிங்க ஊருக்கு வந்து சேர்றதுக்கும் வரதராசன் எலக்ஷன் கச்சேரிக்கு மதுரைக்குப் பொறப்படறதுக்கும் சரியாக இருந்தது.

time-read
1 min  |
May 22, 2024
தேவ மயக்கம்!
Kanmani

தேவ மயக்கம்!

செழினி சைக்கிள் ஸ்டேண்டை நோக்கி வந்தாள். மாணவ மாணவிகள் சிரிப்பும் பேச்சுமாக தங்களின் சைக்கிள்களை எடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக நிறுத்தியிருந்த சைக்கிள்களிலிருந்து தன் சைக்கிளை அவளும் உருவினாள்.

time-read
1 min  |
May 22, 2024
சமரசமில்லாத, வேலை முக்கியம்!
Kanmani

சமரசமில்லாத, வேலை முக்கியம்!

கடந்த சில வருடங்களாக தமிழில் நடிப்பதை தவிர்த்து வரும் அஞ்சலி, மீண்டும் தமிழ் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார்.

time-read
1 min  |
May 22, 2024
பொய்தான் பா.ஜ.க.SBI பலமா?
Kanmani

பொய்தான் பா.ஜ.க.SBI பலமா?

ஒரு சினிமா சம்பத்தப்பட்ட யூடியூப் சேனலில்... மூன்று செய்தியாளர்கள் கலகலப்பாக உரையாடுகிறார்கள். அப்போது பாஜக தலைவர் (?) அண்ணாமலை பயோபிக்கில் நடிகர் விஷால் நடிக்கப்போவதாக செய்தியை பகிர்கிறார்கள்.

time-read
1 min  |
May 22, 2024
கலப்பட மசாலா...கவனம்?
Kanmani

கலப்பட மசாலா...கவனம்?

மசாலா இல்லமல் நமது உணவு எதுவும் இல்லை. உலகளவில் பாரம்பரிய உணவுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மசாலா சேர்க்கப்பட்டு இருக்கும். உணவிலிருந்து ரிக்க முடியாத இந்த மசாலாவிலும் கலப்படக் கைவண்ணம் காட்டிவிட்டனர்.

time-read
2 Minuten  |
May 22, 2024
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
Kanmani

உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....

சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.

time-read
1 min  |
April 24, 2024