புலிகளிடம் சமரசத்துக்கு வந்த இலங்கை
Kanmani|June 29, 2022
ஈபிஆர்எல்எஃப் அமைப்பை தங்கள் துணைப்படையாக வைத்துக்கோன்டு விடுதலை புலிகளை எதிர்த்து வந்த இந்திய அமைதிப்படை, தற்போது அவர்கள் மாகாண அரசாக மாறிய நிலையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக ‘மக்கள் தொண்டர் படை என்னும் அமைப்பை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்கள். இந்த அமைப்பு அமைதிப் படைக்கு உதவியாக இருக்குமாறு விதிமுறை வகுத்தனர்.
புலிகளிடம் சமரசத்துக்கு வந்த இலங்கை

ஆனால், அமைப்புக்கு ஆள் சேர்ப்பது மிக கடினமாக இருந்தது. வேறு வழியின்றி கட்டாயமாக மாணவர்களையும், இளைஞர்களையும் இதில் சேர்க்கத் தொடங்கினர்.

இந்நிலையில் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழ்மக்களை பழிவாங்கிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.

ஜெயவர்த்தனே, 1988 டிசம்பர் மாதம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

உடனடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, 1989 ஜனவரி 2ஆம் தேதி இலங்கையின் அதிபரானார்.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படை வந்ததை ஆரம்பத்திலேயே எதிர்த்தவர் பிரேமதாசா.

அவரைப் போலவே அமைதிப்படையை எதிர்த்த சி ங்களத் தீவிரவாத இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனா தென்னிலங்கையில் கடும் போராட்டத்தை நடத்தியது.

விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்கு, கிழக்கில் போராடிவந்தது.

இருவித போராட்டங்களையும் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முதற்கட்டமாக இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட வேண்டும்.

அதற்கு முன்னதாக இரு இயக்கங்களுடனும் சமரசம் காணவேண்டும் என பிரேமதாசா விரும்பினார்.

அதன் தொடர்ச்சியாக பால சிங்கத்திடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

‘தலைவரிடம் பேசி முடிவு செய்யலாம். அதற்கு முன்பு போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும்.

அமைதிப்படையை விலக்கிக்கொள்ளவும் வெளிப்படையாக அறிவிப்பு கொடுக்கவேண்டும்' என்று பாலசிங்கம் கூறினார்.

Diese Geschichte stammt aus der June 29, 2022-Ausgabe von Kanmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 29, 2022-Ausgabe von Kanmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KANMANIAlle anzeigen
எத்தனை 71 மனிதர்கள்?
Kanmani

எத்தனை 71 மனிதர்கள்?

நமக்கெல்லாம் பெரிய உடல் நலக் குறைவு வந்தால் என்ன செய்வோம்? உயிரை, குடும்பத்தை பாதுகாக்க முயற்சி செய்வோம். பொருளாதார பலம், ஆள் பலம் எல்லாவற்றையும் சேர்த்து வைப்போம். அப்படியே நோயிலிருந்து மீண்டு விட்டால் அதன் பின் நம் சுய பராமரிப்பையும், சுற்றியுள்ளவர்களின் பராமரிப்பையும் பற்றியே நினைப்போம். இதுதான் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியது.

time-read
1 min  |
May 22, 2024
ஐ.நா. ஒருங்கிணைப்பாளரான இந்தியப் பெண்!
Kanmani

ஐ.நா. ஒருங்கிணைப்பாளரான இந்தியப் பெண்!

இந்தோனேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வாலை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
May 22, 2024
நாய் கடிக்கு காரணமாகும் நாய் பிஸினஸ்!
Kanmani

நாய் கடிக்கு காரணமாகும் நாய் பிஸினஸ்!

கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

time-read
1 min  |
May 22, 2024
பூமியை நோக்கி வரும் எரிகல்கள்...?
Kanmani

பூமியை நோக்கி வரும் எரிகல்கள்...?

சமீபத்தில் விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்தது.

time-read
1 min  |
May 22, 2024
பிளாஸ்பேக் தொடர்
Kanmani

பிளாஸ்பேக் தொடர்

அந்தச் சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடந்தது. திருநெல்வேலி பக்கத்தில வெற்றிகரமா கச்சேரிய நடத்தி முடிச்சிட்டு ஊருக்கு வந்த உடனே வரதராசனுக்கும் உடம்பு சரியாப்போச்சு. தம்பிங்க ஊருக்கு வந்து சேர்றதுக்கும் வரதராசன் எலக்ஷன் கச்சேரிக்கு மதுரைக்குப் பொறப்படறதுக்கும் சரியாக இருந்தது.

time-read
1 min  |
May 22, 2024
தேவ மயக்கம்!
Kanmani

தேவ மயக்கம்!

செழினி சைக்கிள் ஸ்டேண்டை நோக்கி வந்தாள். மாணவ மாணவிகள் சிரிப்பும் பேச்சுமாக தங்களின் சைக்கிள்களை எடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக நிறுத்தியிருந்த சைக்கிள்களிலிருந்து தன் சைக்கிளை அவளும் உருவினாள்.

time-read
1 min  |
May 22, 2024
சமரசமில்லாத, வேலை முக்கியம்!
Kanmani

சமரசமில்லாத, வேலை முக்கியம்!

கடந்த சில வருடங்களாக தமிழில் நடிப்பதை தவிர்த்து வரும் அஞ்சலி, மீண்டும் தமிழ் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார்.

time-read
1 min  |
May 22, 2024
பொய்தான் பா.ஜ.க.SBI பலமா?
Kanmani

பொய்தான் பா.ஜ.க.SBI பலமா?

ஒரு சினிமா சம்பத்தப்பட்ட யூடியூப் சேனலில்... மூன்று செய்தியாளர்கள் கலகலப்பாக உரையாடுகிறார்கள். அப்போது பாஜக தலைவர் (?) அண்ணாமலை பயோபிக்கில் நடிகர் விஷால் நடிக்கப்போவதாக செய்தியை பகிர்கிறார்கள்.

time-read
1 min  |
May 22, 2024
கலப்பட மசாலா...கவனம்?
Kanmani

கலப்பட மசாலா...கவனம்?

மசாலா இல்லமல் நமது உணவு எதுவும் இல்லை. உலகளவில் பாரம்பரிய உணவுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மசாலா சேர்க்கப்பட்டு இருக்கும். உணவிலிருந்து ரிக்க முடியாத இந்த மசாலாவிலும் கலப்படக் கைவண்ணம் காட்டிவிட்டனர்.

time-read
2 Minuten  |
May 22, 2024
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
Kanmani

உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....

சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.

time-read
1 min  |
April 24, 2024