Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

Home

Kanmani

Kanmani

பெண்ணுரிமை பேசும் ரீமா கல்லிங்கல்!

ரீமா கல்லிங்கல், மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகை, படத் தயாரிப்பளர், கேரள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக பேசுவதில் முன்னணியில் இருப்பவர்....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மலையாள சினிமா உலகில் நிலவும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான். 'உமன் இன் சினிமா கலெக்டிவ்' என்ற அமைப்பு.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

மின்தட்டுப்பாடு...என்னதான் தீர்வு!

கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயத்தோடு, சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தூக்கமின்றி தவிக்கும் மக்கள், மின் தடையால் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

மாம்பழம் விலை ரூ.2000

மாம்பழங்களில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. அதில் ஆப்கானிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ‘நூர்ஜஹான்’ ரக மாமரங்கள், இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம் கத்திவாடா பகுதியில் காணப்படுகின்றன. மற்ற ரக மாம்பழங்களைக் காட்டிலும் நூர்ஜஹான் மாம்பழத்தின் விலை சற்று அதிகம் தான் என்ற போதிலும் நாளுக்கு நாள் இதற்கு கிராக்கி அதிகரித்து வருகிது. இதனால் நூர்ஜஹான் ரக மாமரங்களை அதிக நிலப்பரப்பில் சாகுபடிசெய்ய விவசாயிகள் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

கொஞ்சம் மருத்துவம் நிறைய மனிதம் -76

நவீன வசதிகளும் விழிப்புணர்வும் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்பாக என் உறவினர் ஒருவர் வித்தியாசமான ஒரு சிகிச்சை எடுத்துக் கொண்டதைப் பற்றிக் கூறினார். இதைப்பற்றி லேசுபாசாக முன்னால் கேள்விப்பட்டிருக்கிறேன், விரிவாகத் தெரியாது; பார்த்ததுமில்லை. அது என்னவென்றால் 'காலில் ஆணி எடுப்பது'.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

நம்பிக்கையை காப்பாற்றினாலே போதும்! இசையமைப்பாளர் தமன்

ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், தற்போது தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். குறிப்பாக, தெலுங்கில் தமன் இசையமைத்த படங்கள் எல்லாமே வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து விஜய் நடிக்கும் படத்துக்கும் தமன் தான் இசை. அவருடன் அழகான சிட் சாட்.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

சாணிக் காயிதம்

தன்னை சீரழித்து, தன் குடும்பத்தை வேரறுத்த ஆணவக்காரர்களை அழிக்கப் புறப்படும் பெண்ணின் கதை தான் சாணி காயிதம்.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

கூகுள் குட்டப்பா

தனிமையில் காலம் கழிக்கும் முதியவருக்கு துணையாக ஒரு ரோபா கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் ஒன்லைன்.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

கண்ணாடி நிழல்கள்

காலையில் வந்த அழைப்பில் கொஞ்சமாய் எரிச்சல் பட்டுக் கொண்டே, போர்வைக்கு வெளியே கையை மட்டும் நீட்டி அலைபேசியை எடுத்தார் தீனதயாளன். இரவில் வெகுநேரம் மட்டுக்கும் ஐ.ஜி ஆபீஸில் வேலையை முடித்துக் கொண்டு வர வெகு நேரமாகி இருந்தது. இப்போது தான் படுத்தது போல் இருக்கிறது அதற்குள் அழைப்பு வந்துவிட்டது.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

உயிருக்கு எமனாகும் சிக்கன் உணவுகள்....உஷார்!

நகரங்களின் மூலை முடுக்குகளில் முடங்கக்கூட வழியில்லாத முட்டு அறைகளில் கூட பான் பராக் கடைகள் வைத்து மூச்சு முட்ட நின்று வியாபாரம் பார்ப்பார்கள். இப்போது அதுபோன்று நகரங்கள் மட்டுமல்லாது குறுநகரங்களில் கூட இரண்டுக்கு இரண்டடி கடை கிடைத்தால் கூட ஷவர்மா கடை வைத்து கல்லா கட்டுகிறார்கள்.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

அன்புத் தொல்லைகள் அதிகம்!

நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் சமூக வலைதளங்களில் பதிவிடும் கவர்ச்சி படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட மாளவிகா மோகனன், 5 வருட இடைபெளிக்கு பிறகு மீண்டும் 'யுத்ரா' படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். அவருடன் ஓர் அழகிய பேட்டி.

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

அன்னையரின் அகிம்சை போராட்டம்!

தமிழ் ஈழத்தலைவன் கதை-39

1 min  |

May 18, 2022
Kanmani

Kanmani

வாரிசு வந்த நேரம்...நெகிழும் காஜல்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால், பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை நீண்ட காலமாக காதலித்து, கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

ஹீரோக்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு! -பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து பான் இந்தியா நாயகியாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே, காதல், விதி என பல விஷயங்களைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

வகுப்பறை வன்முறை! தீர்வு என்ன?

கடந்த சில மாதங்களாக, குறிப்பாக கொரோனா தாக்கத்துக்கு பிறகு, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் வன்முறை அதிகரித்திருக்கிறது.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

சீரியசாக யோசித்து ...காமெடியாகும் அரசியல்!

சிலருக்கு எந்த பாலை அடித்தாலும் சிக்சராக அமைந்துவிடும். சிலரோ எம்பி, எம்பி அடித்தும் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்ப நேரிடும்.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

டாட்டூ மோகம்... உஷார்!

கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம் -75

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

சிங்கப் பெண்னே...

திருச்செந்தூர் கோவில் கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த மயில் தன் தோகையை இதமாய் தன் அலகால் சிக்கெடுத்துக் கொண்டிருந்தது.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

சமையல்

தேங்காய் பால் சாம்பார் | சமியா புட்டு | அவல் ப்ரூட் 'சாலட்டில்

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

இங்கிலாந்தை உலுக்கும் வக்கிர அரசியல்!

பிரபல திரைப்பட நடிகை ஷாரோன் ஸ்டோன் நடித்த 'பேசிக் இன்ஸ்டிங்ட்' திரைப்படம் 1992-ல் வெளியானது.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

கதை உருவானது எப்படி? - கே.ஜி.எஃப். இயக்குனர்

பான் இந்தியா படத்தின் 'கிங்' என அனைத்து மொழி ரசிகர்களாலும் தற்போது உச்சரிக்ப்படும் பெயர் பிரசாந்த் நீல். ஆம் கேஜிஎஃப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் படங்களின் உருவாக்கம், திரைக்கதை முந்தைய வரைவுகள் மற்றும் அவருக்குப் பிடித்த கேங்ஸ்டர் திரைப்படங்கள் பற்றி இங்கே அலசுகிறார்.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

உயரமான வீராங்கனையின் சோகம்!

இந்தியாவிலேயே உயரமான கூடைப்பந்து வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர் 27 வயது பூனம் சதுர்வேதி.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

30 வருடத்தில் இல்லாத விலைவாசி உயர்வு... யார் காரணம்?

நிதி தொடர்பான பல சொற்களைத் தினமும் புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும் படித்திருப்போம்.

1 min  |

May 11, 2022
Kanmani

Kanmani

சிறுவர்களை மணக்கும் பெண்கள்...

இந்தியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடியினக் குழுக்கள் இருப்பதாக மானிடவியல் வல்லுநர்கள் நடத்தியுள்ள ஆய்வு வெளிச்சப்படுத்தியுள்ளது.

1 min  |

April 06, 2022
Kanmani

Kanmani

விவசயிகளை ஏமாற்றிய மோடி

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் விவசாயிகளின் கடன் சுமையை குறைப்போம்.

1 min  |

April 06, 2022
Kanmani

Kanmani

வாழுற நிமிஷத்தை சந்தோசமா வாழனும்! -க்ருத்தி ஷெட்டி

தெலுங்கில் அறிமுகமான 'உப்பெனா' படம் மூலம் டாப் நடிகை லிஸ்டில் சேர்ந்த 'க்ருத்தி ஷெட்டி' அடுத்து லிங்குசாமி இயக்கும் 'வாரியர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

1 min  |

April 06, 2022
Kanmani

Kanmani

மறுபக்கம்!

அஸ்வினி, வா, வா! வாங்க மாப்பிள்ளை. உள்ளே வாங்க!" - கிருஷ்ணவேணி தன் மூத்த மகளையும், மருமகன் சுரேந்தரையும் வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். ''எப்படி இருக்கேம்மா, அப்பா, ப்ரியா எல்லாரும் எப்படி இருக்காங்கம்மா?''

1 min  |

April 06, 2022
Kanmani

Kanmani

மற்றவர் வாழ்க்கையில் தலையிட மாட்டேன்! -ஹன்சிகா

கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் பின்தங்கி இருந்த ஹன்சிகாவுக்கு இந்த 2022 புதிய ஆரம்பத்தை தந்துள்ளதாம்.தற்போது ஒன்பது படங்கள் தயாரிப்பில் பல்வேறு கட்டங்களில் இருப்பதாக கூறும் ஹன்சி காவுடன் சின்ன உரையாடல்.

1 min  |

April 06, 2022
Kanmani

Kanmani

போதையில், புரளும் இளசுகள்...காரணம் என்ன?

போதை.... வாழ்க்கையை பற்றிய கவலை இல்லாதவர்களும், வாழத் தெரியாதவர்களும், வாழ முடியாதவர்களுமே ஒரு காலத்தில் இதை தேடிச்சென்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை, போதை சமூகத்திலிருந்து தள்ளியே இருந்தது.

1 min  |

April 06, 2022
Kanmani

Kanmani

புலிகளின் உண்ணாவிரதப் போர்!

தமிழ் (ஈழத்) தலைவன் கதை-35

1 min  |

April 06, 2022
Kanmani

Kanmani

ஏறுமுகமா இறங்குமுகமாக?

கொஞ்சம் மருத்துவம்.. நிறைய மனிதம்-70

1 min  |

April 06, 2022
Holiday offer front
Holiday offer back