Versuchen GOLD - Frei
சருமத்தை மென்மையாக்கும் ரோஸ் ஆயில்!
Kungumam Doctor
|July 16-31, 2025
சருமப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று தான் ரோஸ் எண்ணெய்.
இது சருமத்துக்கு பொலிவையும் அழகையும் தருகிறது என்பதோடு சருமத்தை ஊட்டச்சத்து மிக்கதாகவும், ஹார்மோன் சமநிலையை கொண்டும் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்வோம்.
இது ரோஸ் ஆயில் அல்லது ரோஸ் ஓட்டோ என்றழைக்கப்படுகிறது. இது உயர்தரமான தூய்மையான ரோஜா மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். இது மென்மையான மற்றும் விரிவான செயல்முறையில் ரோசா டமாசெனாவின் புதிய இதழ்களிலிருந்து நீராவி மூலம் வடிகட்டப்படுகிறது. 1 கிலோ ரோஸ் எண்ணெய் தயாரிக்க சுமார் 2 டன் ரோஜா இதழ்கள் தேவைப்படும். எனவே, இது விலை உயர்ந்த எண்ணெயும் கூட. தரமான எண்ணெயை வாங்கி பயன்படுத்தினால் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
2010ல் செய்யப்பட்ட ஆய்வின்படி, எசென்ஷியல் ஆயில்களில் கிட்டத்தட்ட பத்து எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது ரோஸ் எண்ணெய் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கைகளை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தைம், லாவெண்டர் மற்றும் இலவங்கப் பட்டை போன்ற அத்தியாவசிய எண்ணெயை விட இது சிறந்தது.
ரோஸ் எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் கொண்டுள்ளதால், முகப்பரு பாதிப்புள்ள சருமத்துக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு இது சருமத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. மேலும் சருமத்தில் இருக்கும் கிருமிகளை நீக்கம் செய்யும் திறனும் கொண்டுள்ளது.
Diese Geschichte stammt aus der July 16-31, 2025-Ausgabe von Kungumam Doctor.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kungumam Doctor
Kungumam Doctor
எளிய வீட்டு வைத்தியம்!
நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!
சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.
1 mins
April 16-30, 2026
Kungumam Doctor
கார்கூந்தல் பெண் அழகு!
பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
3 mins
April 16-30, 2026
Kungumam Doctor
மைக்ரேன் தீர்வு என்ன?
இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!
முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
சிக்கரி ஓர் அரு மருந்து!
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
உடல் சூட்டை தணிக்கும் புதினா!
புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
தைராய்டு அறிவோம்
இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 mins
April 16-30, 2026
Translate
Change font size
