Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

இந்தியாவின் இளம் கமர்ஷியல்!

Kungumam

|

30-05-2025

உலகில் வேக மாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

- இத .சக்திவேல்

இந்தியாவின் இளம் கமர்ஷியல்!

இன்று இந்தியா வில் 6000 முதல் 7000 வரையிலான தொழிற்முறை விமானிகள் பணியாற்றிக் கொண்டிருக் கின்றனர்.

இன்னும் 15 முதல் 20 வருடங்களில் உள்நாட்டுப் போக்கு வரத்துக்கு அதிகமாக விமானத்தையே பயன்படுத்தும் நிலை உண்டாகும். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் குறைந்தபட்சம் 30 ஆயிரம் தொழில்முறை விமானிகளாவது தேவைப்படுவார்கள்.

அதாவது வரும் வருடங்களில் விமானிக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்லும்.

இந்நிலையில் மிக இளம் வயதிலேயே கமர்ஷியல் விமானிக்கான உரிமைத்தைப் பெற்று அசத்தியிருக்கிறார் சமைரா ஹல்லர்.

கர்நாடகாவில் உள்ள பீஜப்பூரைச் சேர்ந்தவர், சமைரா ஹல்லர். சிறுவயதிலிருந்தே குதிரையேற்றம், நீச்சல், மலையேற்றம் என்று சாகச விளையாட்டுகளில் ஆர்வமுடையவராக இருந்தார்.

சமைராவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. உடன் அவரது அம்மா நசீயாவும் பயணித்தார்.

ஹெலிகாப்டரை இயக்குபவர்கள் அணிந்திருந்த சீருடை நசீயாவை வெகுவாகக் கவர்ந்தது. தன் மகளும் இப்படியான சீருடை அணிந்த ஒரு வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டார் நசீயா.

சமைராவுக்கு ஏழு வயதாக இருந்தபோது, தில்லி விமான நிலையத்தில் விமானத்துக்காக அம்மாவுடன் காத்துக்கொண் டிருந்தார். அப்போது விமானிகள் மற்றும் விமானப் பணிப் பெண்கள் அவர்களைக் கடந்து சென்றனர்.

“விமானிகளும், விமானப் பணிப்பெண்களும் அணிந்திருந்த சீருடையைப் பார்த்தபோது, தானாகவே அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டாகியது. சமைராவுக்கும் அவள் பார்க்கிற வேலை இப்படியான மரியாதையைப் பெற்றுத்தர வேண்டும்...” என்கிற நசீயா, பீஜப்பூரில் உள்ள தில்லி பப்ளிக் ஸ்கூலில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

WEITERE GESCHICHTEN VON Kungumam

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back