Versuchen GOLD - Frei

தமிழ் சினிமாவில் பைத்தியங்கள்

Kungumam

|

31-01-2025

அண்மையில் சென்னையில் ‘திரள் மக்கள் மனநல இணையம்’ என்ற அமைப்பு மனநலம் தொடர்பாக ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

- டி.ரஞ்சித்

தமிழ் சினிமாவில் பைத்தியங்கள்

அதை ஒருங்கிணைத்தவர் சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையின் உளவியல் மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்.

கருத்தரங்கில் பலர் மனநலம் தொடர்பான கட்டுரைகளை வாசிக்க ‘திரைப்படமும் மனநலமும்’ என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது.

imageஅதை வாசித்தவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலத் துறையின் கிளினிக்கல் சைக்கியாட்ரிஸ்டான சஃபி. உளவியல் தொடர்பான பல கட்டுரைகளை எழுதிவரும் அவரிடம் தமிழ்ப் திரைபடமும் மனநலமும் குறித்துப் பேசினோம்.

‘‘தமிழின் முதல் பேசும் படமான 1931ல் வெளிவந்த ‘காளிதாஸ்’ முதற்கொண்டே பைத்திய சித்தரிப்பு ஆரம்பிக்கிறது. இதுவரைக்கும் சுமார் 300 படங்களாவது பைத்தியங்களைப் பற்றிப் பேசுகிறது. அதில் 50 படங்களையாவது பார்த்து சில பொதுவான போக்குகளைப் பேசுவது என்பதுதான் என் ஆவலாக இருந்தது...’’ என்று சொல்லும் அவரிடம் தமிழ் சினிமா எப்படி பைத்தியங்களை அணுகுகிறது என்று கேட்டோம்.

image‘‘தமிழ் சினிமா திரைப்பட ரசிகர்களை பைத்தியமாக்குவதற்காகவோ அல்லது மன நோயாளிகளை சரியான முறையில் புரிந்து கொள்வதற்காகவோ எடுக்கப்பட்டவை அல்ல. திரைப்படக் கதையை நகர்த்துவதற்காக செயற்கையாக, மேம்போக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்கள்தான் அவை.

மனநலம் அல்லது உளவியல் என்பது அறிவியல் ரீதியாக எத்தனையோ படிகளைக் கடந்துவிட்டது. ஆனால், அந்த அளவுகோலை எல்லாம் வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவை அணுகினால் ஒருவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.

ஆனால், மனநோயை அணுகுவதற்கான ஒரு கச்சாப் பொருளை அல்லது ஒரு திறப்பை கட்டாயம் தமிழ் சினிமாவின் பைத்தியக்கார பாத்திரங்கள் ஏராளமாக வழங்குகின்றன.

imageஇந்தக் கச்சாப் பொருளை வைத்துக்கொண்டு விமர்சன ரீதியாக தமிழ் திரைப்படங்களை அணுகினால் தமிழ் திரைப்படங்கள் இன்னும் திறம்பட இந்தப் பிரச்னையை அணுகும்...’’ என்று சொல்லும் சஃபி, தமிழ் சினிமா சித்தரிக்கும் பைத்தியங்களை பலவகைப்படுத்தலாம் என்கிறார்.

WEITERE GESCHICHTEN VON Kungumam

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size