The Perfect Holiday Gift Gift Now

மனச் சிக்கல்கள் தீர்க்கும் மலர் மருந்து!

Balajothidam

|

July 19-25, 2025

வெளிச்சத்தின் பாதையில் தன்னை அர்ப்பணிக்கும் வீட்டில் பூச்சிபோல், ஆசையின் வசம் ஈர்க்கப்படும் மணமானது இன்னல்களுக்கு உட்படுவது வாடிக்கைதான் என்றாலும், அதனால் ஏற்படும் விளைவுகள் வாழ்நாளில் ஒரு தழும்பாக மாறிவிடுகின்றது.

- மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

மனச் சிக்கல்கள் தீர்க்கும் மலர் மருந்து!

இதன்பொருட்டு சூடான பால் உண்ட பூனை சூடு ஆறிய பாலை கண்டாலும் பயத்தினால் ஆட்கொள்ளும் சூழல் அமைந்து விடுகின்றது.

வாழ்க்கையில் என்றோ அனுபவித்த இக்கட்டான சூழல் மீண்டும் அமைந்து விடுமோ என்கின்ற பயம் மனிதர்களிடையே பற்றிக் கொள்கின்றது.

இதன் அடிப்படையில் முக்கிய முடிவு களிலிருந்து நாம் தப்பிக்கவே எண்ணுகின்றோம். மேலும் இவற்றால் ஏற்படும் சாதக-பாதகங்கள் நம்மை உடல் சார்ந்தும், மனம் சார்ந்தும், கட்டுண்ட நிலையில் நிறுத்தி நோயின் வசம் தள்ளுகின்றது.

இதிலிருந்து மீளவே மகத்தான மலர் மருத்துவம் துணை புரிகின்றது. இந்த பயணத்தில் சிம்மம் இங்கு ஆட்சிக்கோள். சூரியன், உச்சமோ அல்லது நீசமோ இந்த ராசியில் கிடையாது. இங்கு ஆறாம் அதிபதி சனியாகவும், எட்டாம் அதிபதி குருவாகவும் அமைகின்றது.

மேலும் இங்கு மகம், பூரம், உத்திரம் ஆகிய நட்சத் திரங்கள் அமைய பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மலர் மருந்துகள். லார்ச் (LARCH) + ஸ்டார் ஆப் பெத்தலஹம் (STAR OF BETHLEHEM) + வைல்ட் ஓட் (WILD OAT)+ வால்நட் (WALLNUT)+ ராக் ரோஸ் (ROCK ROSE) ஆகிய கூட்டு மருந்துகளை எடுத்துக்கொள்வது சிறப்பு.

WEITERE GESCHICHTEN VON Balajothidam

Balajothidam

Balajothidam

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.

time to read

2 mins

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

சாபத்தால் தடையாகும் திருமணம்! அகத்தியர் காட்டிய வழி!

சென்னையிலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலனறிய வந்தனர். அவர்களை அமர வைத்து, “என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்” என்றேன்.

time to read

2 mins

August 02-08, 2025

Balajothidam

சங்கடங்கள் தரும ராகுபகவான்!

ராகு+குரு இந்த கிரக சேர்க்கையால் குரு வினுடைய தன்மையும், காரகத்துவமும் ராகுவினால் பாதிப்பு அடைகிறது. ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்துகிறது.

time to read

1 min

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பெயர், புகழ் உள்ள மனிதராக இருப்பார்.

time to read

1 mins

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

போர்களும் விபத்துகளும்...

ஓர் ஜோதிட ஆய்வு!

time to read

1 mins

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

செயல்படாத தோஷங்கள்!

மனித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும்.

time to read

3 mins

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்!

பரிகாரம் என்ற சொல்லுக்கு நிவர்த்தி என்னும் பொருளும் உள்ளது.

time to read

2 mins

August 02-08, 2025

Balajothidam

குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு!

குலம் காக்கும் தெய்வம், குலதெய்வ வரலாறு.

time to read

2 mins

July 26-Aug 02, 2025

Balajothidam

Balajothidam

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், இரக்க குணம் இருக்கும். ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார்.

time to read

2 mins

July 26-Aug 02, 2025

Balajothidam

Balajothidam

சங்கடங்கள் தரும் ராகுபகவான்!

இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு படிக்கும் வயதிலேயே படிப்பில் தடைகள் ஏற்படும். படிப்பின்மீது அதிகம் ஆர்வமில்லாமல் இருப்பது.

time to read

1 mins

July 26-Aug 02, 2025

Translate

Share

-
+

Change font size