Versuchen GOLD - Frei
மலை மீது ஒரு பேய்
Champak - Tamil
|December 2024
இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இருவரும் சில மாதங்கள் தங்க இடமில்லாமல் திரிந்தன. வேறு வழி இல்லாமல் மரத்தடியில் தூங்கின. ஆனால் குளிர் காலம் நெருங்க நெருங்க, ஒரு புதிய வீட்டின் தேவையை உணர்ந்தன.
சீக்குவும் ஜம்பியும் வெள்ளம் வராத சிறிய மலையில் தங்கள் வீட்டைக் கட்ட முடிவு செய்தன.. மற்ற வனவாசிகள் வசித்து வந்த அதே மலையில் ஒரு காலி இடத்தில் புதிய வீட்டைக் கட்டத் தொடங்கின.
சில நாட்களுக்குப் பிறகு, வேலை செய்து கொண்டிருந்தபோது, பிளாக்கி கரடி அங்கு வந்தது. “ஏய் சீக்கு ஜம்பி, நீங்கள் ஏன் இங்கே உங்கள் வீட்டைக் கட்டுகிறீர்கள்? இது மலை பேயின் தங்குமிடம் என்று உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டது.
உடனே சீக்கு, “கரடி அண்ணா, நாங்கள் பேய்களை நம்பவில்லை. ஆனால் இங்கு பேய் தங்கினால், நாங்கள் பேயை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று உறுதி கூறியது.”
இந்த பதிலைக் கேட்டதும் பிளாக்கி ஆச்சரியப்பட்டது. இருந்தும் இருவரையும் எச்சரித்தது. நீ பேய்களின் ஆபத்துகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. உண்மையில் ஒன்றை எதிர் கொள்ளும் போது நீங்கள் உணருவீர்கள்.
பிளாக்கியின் எச்சரிக்கையைப் பார்த்துச் சிரித்த சீக்கு, “மலைப் பேய் இதுவரை எத்தனை வனவாசிகளை விழுங்கி இருக்கு து?”என்று கேட்டது. உடனே பிளாக்கி, “நாங்கள் தினமும் மலைப் பேய்க்கு சுவையான உணவுகளை, வழங்குகிறோம். அதனால்தான் அந்த பேய் எங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை” என்றது.
சீக்கு சிரித்துக்கொண்டே, “உங்கள் பேய் விசித்திரமானது, நீங்கள் தரும் சுவையான உணவுகளை உண்கிறது” என்றது.உடனேபிளாக்கி, “அப்படியானால் நீங்கள் பேசாமல் இருங்கள். ஆனால் நீங்கள் எங்களிடையே தான் வாழப் போகிறீர்கள், உங்கள் முறை வரும் போது நீங்கள் பேய்க்கு உணவளிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு வெளியேறியதுDiese Geschichte stammt aus der December 2024-Ausgabe von Champak - Tamil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Champak - Tamil
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Translate
Change font size
