Womens-Interest
Penmani
சர்க்கரை நோய்: அச்சமும் வேண்டாம்! அலட்சியமும் வேண்டாம்
ஒருகாலத்தில் பணக்கார வியாதி, பணக்கார்களை மட்டும் பாதிக்கும் வியாதி எனப்பட்ட “நீரிழிவு நோய்\" என்னும் சர்க்கரை வியாதி இப்பொழுது எங்கும் நீக்க மற நிறைந்திருப்பதை காண்கிறோம்.
3 min |
July 2025
Penmani
சுகாசனம் செய்து சுகமாக இருப்போம்!
கடைசியாக எப்போது கீழே சம்மணம் போட்டு உட்கார்ந்தீர்கள்? இதுவரையில்லை யென்றால் முதலில் தரையில் 15 நிமிடங்கள் உட்காருங்கள். இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்றால் கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது. லேசாக முட்டிகள் மீது கையை வைத்து அமுக்கி உட்கார முயலுங்கள். இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்க முடியாது. முதுகு நேராகத்தான் இருக்கும். இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்குக்குப் பின் எழுந்தால், முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற இனிய உணர்வு கிடைக்கும்.
1 min |
July 2025
Penmani
இயற்கை எழில் கொஞ்சம் இந்தோனேஷியா!
உலகத்திலேயே சுமார் 17 ஆயிரம் தீவுகளைக் கொண்டு பெரிய தீவு தேச மென இந்தோனேஷியா கூறப்படுகிறது. இந்தோனேஷியாவின் தலைநகரம் ஜகார்தா - ஜாவாதீவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கடலுக்குள் 5 முதல் 10 செ.மீ. வரை மூழ்கும் நகரம் என்று ஜகார்தா கூறப்படுகிறது.
3 min |
July 2025
Penmani
ஆடி மாதமும் அம்மன் அருளும் !.
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் சரணார விந்தம்.
6 min |
July 2025
Penmani
முடியும் என்றால் முடியும்!
மனித மனதில், நல்ல, துணிவு மிக்க, உயர்ந்த சிந்தனைகளையே பயிரிடுங்கள்.
1 min |
July 2025
Penmani
தலைநகரம் இல்லாத ஒரே நாடு!
பொதுவாக, எந்தவொரு மாநிலத்திற்கும் அல்லது நாட்டிற்கும் ஒரு தலைநகரம் இருக்கும். அங்கு அனைத்து வகையான நிர்வாகப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், உலகில் தலைநகரம் இல்லாத ஒரு நாடு உள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1 min |
July 2025
Penmani
குங்கிலியத்தின் அவசியம்!
நாட்டு மருந்துக் கடையில் குங்கிலியம் கிடைக்கும்.
1 min |
July 2025
Penmani
18000 தீவுகளின் கூட்டம் இந்தோனேஷியா
இந்தோனேஷியா சார்ந்து 18307 தீவுகள் கடலில் உள்ளன.
1 min |
July 2025
Penmani
55,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகை சந்தித்த பழங்குடியினர்!
இந்தோனேசியாவின் பப்புவா அடர்ந்த மழைக்காடுகளில் கொரோவாய் பழங்குடியினர் வசிக்கின்றனர். அங்கு சென்றடைவது மிகவும் கடினம்.
1 min |
July 2025
Penmani
சாட்சி சொன்ன புளியமரம்!
ஒரு வயதானவர் காட்டு வழியாக அடுத்த ஊருக்கு போய் கொண்டிருந்தார். அப்போது அங்கு அவர் நண்பரை வழியில் கண்டார். அவரிடம், “தம்பி என் சேமிப்பு முழுவதும் இதில் உள்ளது. வெளியூரிலிருந்து வந்ததும் வாங்கி கொள்கிறேன் என்று” கூறி ஒரு கனமான பையை கொடுத்தார்.
1 min |
April 2025
Penmani
மன வளர்ச்சிக்கு புத்தகம் வாசிப்பது மிக அவசியம் !
'சயின்டிஃபிக் அமெரிக்கன்' இதழின் கூற்றுப்படி, காகிதத்தில் வாசிப்பதைவிட, திரையில் வாசிக்கும்போது நமது மூளை அதிகமாக வேலை செய்கிறது. ஆனாலும் திரையில் நாம் வாசித்ததை நீண்ட நேரம் நினைவில் வைத்திருப்பது கடினம்.
1 min |
April 2025
Penmani
உடலை குளிர்ச்சியூட்டும் கோடை உணவுகள்!
கோடை காலம் வந்துவிட்டாலே நாம் அனைவரும் மிக குளிர்ச்சியாக இருக்க விரும்புவோம். அதனால் குளிர்பானங்கள் அதிகம் விற்க கூடியதாக கோடைக்காலம் உள்ளது. கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்க உங்கள் உணவுகளையும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
3 min |
April 2025
Penmani
ராமாயணத்தில் வாழ்க்கைத் தத்துவங்கள்!
இந்திய இதிகாசங்களில் ராமாயணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அது தீமையை, நன்மை வெல்லும் என காட்டியது!.
2 min |
April 2025
Penmani
புற்றுநோயை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்!
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
1 min |
April 2025
Penmani
எனக்குள் ஒரு கனவு!!
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் பரதாநாயுடு. பி.டெக் படித்துள்ளார்.
2 min |
April 2025
Penmani
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்!
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வ தேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து இருக்கிறது. இது பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min |
April 2025
Penmani
பங்குனி உத்திர வைபவம்!
அகத்திலே தெய்வபக்தி கொண்டார் தம் அருளினிலே உயர் நாடு என்று மகாகவி பெருமையுடன் புகழ்ந்து உரைக்கும் பாரதத்தின் பழம்பெரும் புராணங்களும், இதிகாசங்களும், சங்க கால இலக்கியங்களும் இறை அருளினை இயம்புகின்றன!.
3 min |
April 2025
Penmani
உலகின் மிகப் பெரிய கதவு!
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள வாகன அசெம்பிளி கட்டிடம் 456 அடி உயரமுள்ள நான்கு கதவுகளைக் கொண்டது. இவை உலகின் மிகப்பெரிய கதவுகள்.
1 min |
April 2025
Penmani
திருவக்கரை வக்ரகாளி அம்மன்!
காளி உருவம் காளி என்றாலே நமக்குள் ஒரு பயம் வருகிறது. உக்கிரமானவள். ஆக்ரோஷமானவள் என்று தான் நினைக்கிறோம்.
3 min |
April 2025
Penmani
மகிழ்ச்சியாக வாழப் பழகுவோம்!
நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவர நாம் அனைவரும் நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
1 min |
April 2025
Penmani
கண் நிறைந்த பெருமாள்!
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்.
1 min |
April 2025
Penmani
தொடுத்த மாலை எடுத்து வாரேன்!
சினிமாவிற்குப் போய்விட்டு இரவு உணவை ஹோட்டலில் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது மணி பதினொன்று. கதவைத் திறந்ததுமே வெறுமையான வீடு முகத்தில் அறைந்தது. உஷாவின் குரலை வீடெங்கும் அந்த வெறுமை ஒலிக்க விட்டது.
2 min |
April 2025
Penmani
யாதொன்றும் இல்...!
இனிய தோழர்! நலம் தானே?
2 min |
April 2025
Penmani
அட்சயதிருதியை முக்கியத்துவம்!
அட்சய திருதியை, அக தீஜ் என்றும் அழைக்கப்படுகிறது, இது இந்து வேதங்களின்படி ஒரு மங்களகரமான நாளாகும். பண்டிகை நாளில், விஷ்ணு, விநாயகர் மற்றும் லட்சுமி தேவி ஆகியோர் வழிபடப்படுகிறார்கள்.
1 min |
April 2025
Penmani
ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.
1 min |
February 2025
Penmani
பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!
1 min |
February 2025
Penmani
பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.
1 min |
February 2025
Penmani
மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.
1 min |
February 2025
Penmani
ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.
1 min |
February 2025
Penmani
தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:
2 min |