Womens-Interest
Penmani
காரிய சித்தி தரும் பகவதி!
கேரள மாநிலம் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களின் இருப்பிடம். சபரிமலை, சோட்டாணிக்கரை குருவாயூர், போன்ற புகழ் மிக்க ஆலயங்கள் போல் காடாம் புழா பகவதியும் மிகப்பிரசித்தி பெற்ற தெய்வம்.
1 min |
November 2022
Penmani
எது ஆணவம்?
ஒரு நாட்டின் பிரதம மந்திரியாக ஒருவர் இருந்தார். அவர் ஆட்சியை நன்கு நடத்து வதில் மிகவும் சிறந்தவர். அத்தகைய அவருக்கு புகழ், அதிகாரம் மற்றும் செல்வமானது இருப்பினும், அவர் புத்த சமயக் கருத்துக்களை பற்றி அறிவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
1 min |
November 2022
Penmani
உலகில் வித்தியாசமான நாடு!
உலகில் மொத்தம் 236 நாடுகள் உள்ளன. அவற்றில் 204-வது நாடு ஐரோப்பிய யூனியனில் மிகச்சிறியது மால்டா எனும் நாடு. உலக அளவில் சிறிய நாடு. இதன் மொத்த நீளம் 30 கிலோ மீட்டர், அகலம் 15 கிலோ மீட்டர்.
1 min |
November 2022
Penmani
ராஜாக்கள், ரகசியங்கள்!
இனிய தோழர், நலம்தானே? அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பேசுபொருளாகி இருக்கிறது. நாமும் அதைப்பற்றிப் பேசிப் பார்க்கலாமே!
1 min |
November 2022
Penmani
உலகின் மிகப்பெரிய தீவுகள்!
கிரீன்லாந்து ஆர்டிக் பெருங்கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட கனடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்து உள்ளது.
1 min |
September 2022
Penmani
என்னைக் கவர்ந்த கர்நாடக இசை!
கர்நாடக சங்கித விதூஷி மங்களம்சங்கர்
1 min |
September 2022
Penmani
நவராத்திரி நாயகி!
சகல தரும் செல்வங்களும் இமயகிரிராச தனயை மாதேவி நின்னை சத்தியமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை, கல்வி, தன தானியம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பெரும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய்...
1 min |
September 2022
Penmani
கான்பூர் ஜகந்நாதர்!
ஜகந்நாதர் என்றதும் அனைவருக்கும் புவனேஸ்வர் புரிஜகந்நாதர் அருகில் உள்ள தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் நாம் அறிந்து கொள்ளப் போவது கான்பூர் ஜகந்நாதரை!
1 min |
September 2022
Penmani
பேராசை என்னும் மாயை!
ஜென் தத்துவம்:
1 min |
September 2022
Penmani
பானகிரி அதிசய நரசிம்மர் கோவில்
நரசிம்மர் தலங்களில் பஞ்சநரசிம்மர், அட்டநரசிம்மர் என்று பலவகை நரசிம்மர் திருக்கோவில்கள் உள்ளன.
1 min |
August 2022
Penmani
வாத்திய கருவிகளில் நடனமாடும் என் விரல்கள்.!
மிருதங்கம்-கடம் வித்வான் எஸ்.வி.ரமணி
1 min |
August 2022
Penmani
கார்வண்ணனும் கஜமுகனும்!
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்றதனை விலக்கிடுவான்... சுடர் தீபத்திலே பூச்சிகள் போல் விழும் வருந்தீமைகள் கொன்றிடுவான் மகாகவி, இந்த இரண்டு வரிகளில் கிருஷ்ண அவதார மகிமையையே கூறிவிட்டார்!
1 min |
August 2022
Penmani
வெற்றியை நேசியுங்கள்!
உங்களால் அதைக் கற்பனை செய்ய முடிந்தால், உங்களால் அதை அடைய முடியும்.
1 min |
August 2022
Penmani
எல்லாம் உனக்குள்ளே!!
ஜென் தத்துவம்
1 min |
August 2022
Penmani
பரதக்கலையின் மகாராணி!
நடனக்கலையில் புகழ் பெற்றவர்கள் ஏராளம். அவர்களால் வளர்க்கப்பட்ட இந்தக் கலை இன்று ஆல்போல் தழைத்து வருவதைப் பார்க்கிறோம். நாட்டியக்கலை மனதுக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கவல்லது.
1 min |
June 2022
Penmani
ராஜபக்சேக்களும் ரணில்களும்!
இனிய தோழர், நலம்தானே? 1970-ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயகா என்கிற இலங்கைப் பிரதமரால் அரசியலுக்குள் இறக்கி விடப்பட்ட நச்சுப்பாம்பு தான் மகிந்த ராஜபக்சே.
1 min |
June 2022
Penmani
மத்தியப் பிரதேசத்தில் ஆன்மிகச் சுற்றுவா: ருக்மணி - பாலாஜி திருத்தலம்!
மத்தியப் பிரதேசத்தில் பேதுல் மாவட்டத்தில் உள்ள பேதுல் நகரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் ருக்மணி பாலாஜி ஆலயம் எனும் பல புதுமைகளுடன் கூடிய பக்தி மணம் கமழும் ஆலயம் ஒன்றினை எழுப்பியுள்ளனர். இதில் பக்தி முதன்மை என்பதைவிடச் சுற்றுலாவே முதன்மையாகத் திகழ்கிறது எனலாம்.
1 min |
June 2022
Penmani
பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு!
தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.
1 min |
June 2022
Penmani
நீர் வீழ்ச்சியும் சுற்றுலா காட்சியும்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் மழை கொட்டும். மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் சுற்றுலா மேற்கொள்ள வசதியாக உள்ள நவீழ்ச்சிகளை இங்கே காணலாம்.
1 min |
June 2022
Penmani
தோட்டக்கலைப் படிப்பு!
தோட்டக்கலைத் துறை தொடக்க காலத்தில் வேளாண்துறையின் கீழ் ஒரு தனிப்பிரிவாக இயங்கியது. சென்னையில் வேளாண் இயக்குனரகத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் (வணிகப் பயிர்கள்) கீழ் வேளாண்மை இயக்ககத்தில் செயல்பட்டது.
1 min |
June 2022
Penmani
நாதஸ்வர ஓசையிலே... - அடையாறு இசை சகோதரர்கள் ஜே.வெங்கடேஷ், ஜே.பாலசுப்ரமணி
30 வருட காலமாக மங்கல இசைக் கருவியாகிய நாதஸ்வரம் வாசிப்பதில் புகழ் அடையாறு ஸ்ரீ அனந்த ஸ்வாமி கோவிலின் ஆஸ்தான பெற்றவர்களும், பத்மநாப நாதஸ்வர வித்வான்களுமாகிய அடையாறு இசை சகோதரர்கள் ஜே.வெங்கடேஷ், ஜே.பாலசுப்ரமணி இருவரும் பெண்மணிக்காக அளித்த பேட்டி வருமாறு:
1 min |
June 2022
Penmani
குழந்தை வளர்ப்பில் டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சந்தேகங்களை குழந்தை நல மருத்து வர்களை அணுகி தீர்த்துக் கொள்வது தான் சரியான நடவடிக்கையாகும். அதை விடுத்து பெற்றோரே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. அந்த வகையில் குழந்தை வளர்ப்பில் எழும் சந்தேகங்களுக்கு பிரபல டாக்டர்கள் தரும் பதில்கள் இதோ:-
1 min |
June 2022
Penmani
எனது கனவு நிறைவேறும்! - துர்கா
யாதுமாகி நின்றாய் திரைப்படத்தின் மூலம் கலை உலகில் நுழைந்த துர்கா. தற்போது சின்னத்திரையில் மின்னும் முன்னணி நட்சத்திரமாகி இருக்கிறார். தனது எதிகால கனவு குறித்து மனம்விட்டு பேசினார். அதில் சிறுதுளிகள்...
1 min |
June 2022
Penmani
உடல் பருமன் குறைய....
உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றல் வாழைத் தண்டிற்கு உண்டு. உடல் பருமன் குறைத்திட விரும்புவோர் வாழைத் தண்டு சாறு எடுத்துத் தினமும் ஒரு வேளை வீதம் மூன்று மாதங்கள் குடித்துவர நிச்சயம் பலன் கிடைக்கும்.
1 min |
June 2022
Penmani
மன ஆரோக்கியத்துக்கு வீட்டு காய்கறி தோட்டம்
இயற்கையான சூழலும் அமைதியும் கிடைக்கும் தோட்டத்தை உங்கள் வீட்டிலேயே அமைப்பது மனஅழுத்தத்தைக் குறைத்து அமைதியையும் ஓய்வையும் தரக்கூடியது.
1 min |
May 2022
Penmani
நீரிழிவும், சிறுநீரக பிரச்சனைகளும்!
டைப் 2 டயபெட்டீஸ் ஆனது ஒரு நாள் பட்டநோயாகவும், உடல்நலகுறைபாடாகவும் மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
1 min |
May 2022
Penmani
காத்திருக்கும் பொன்னுலகம்!
வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்கள்
1 min |
May 2022
Penmani
உலகின் முக்கிய நதிகள்!
நதியில்லா நாடுகள் சௌதி, அரேபியா, ஒமான், கத்தர், ப்ஹ்ரைன், குவைத், குடியரசுகள் மொனாக்கோ, மாலத்தீவு கூட்டங்கள், டோங்கோ, கிரிபாடி.
1 min |
May 2022
Penmani
ஒரு தலைமுறை எத்தனை ஆண்டுகள்!
நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
1 min |
May 2022
Penmani
அடுத்தவர் மனதை புண்படுத்தாதே!
ஒருநாள், முனிவர் ஒருவர்தம் சீடர்களுடன் நகரத்தில் உள்ள தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார்.
1 min |