Newspaper
DINACHEITHI - TRICHY
பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந் தேதி அணையை மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள முக்குடியைச் சேர்ந்த அப்பையா மகன் வினோத்குமார் (22). இவரும், திருப்புவனம் அருகேயுள்ள சொட்டதட்டியை சேர்ந்த ஐயப்பன் மகள் பவித்ராவும் (19) காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை
அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்குபாதுகாப்புஇல்லை என இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
பிரெஞ்சு ஓபன்: பெண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
தென்னம் தோப்பு வீட்டில் மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது
தேனி,ஜூன்.10பார்க்கும் மற்றொரு கூலித் தேனி மாவட்டம் கூடலூர் தொழிலாளி தோப்பில் அருகே உள்ள வெட்டுக்காடு உள்ள வீட்டில் சென்று பகுதியில் மகேஸ்வரன் பார்த்தபோது ரத்த காயத்துடன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் இறந்து கலைக்கண்ணன் என்ற கிடந்ததை கண்டு அதிர்ச்சி காடையன் மற்றும் முருகன் அடைந்து லோயர் கேம்ப் என்ற இருவரும் கூலி வேலை குமுளி காவல் நிலையத்திற்கு செய்து வந்துள்ளனர். தோப்பில் தகவல் தெரிவித்தார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி வனச் சரக த்துக்கு உள்பட்ட பிதுருல்லா பால வனப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் யானை இறந்துகிடந்தது வனத் துறையினர் ரோந்து சென்றபோது தெரியவந்தது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர்தான் அமித்ஷா
தமிழர் ஒடிசாவை ஆள்வதா? எனக் கேட்டவர் அமித்ஷா.- மதுரையில் கபடவேடம்தரிக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.
2 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி த.வெ.க.தான் - அருண்ராஜ் பேட்டி
தமிழக வெற்றிக்கழகத்தில் அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
தந்தையைக் கொன்ற மகன் கைது
சாத்தூர் அருகேயுள்ள நல்லமுத்தான்பட்டியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (60). இவரது மகன்கள் பாண்டியராஜ் (42), செல்வபாண்டி (35). கடந்த சில தினங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஊர்ப் பொங்கல் விழாவுக்கு வரி செலுத்தியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, தந்தை லட்சுமணன் தலையிட்டு இருவரையும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோட்டில் அமிர்தபால் புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி
ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோட்டில் அமிர்தா பால் மற்றும் பால் பொருட்கள் புதிய விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம் தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது?
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்
கடந்த 11 ஆண்டில் நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு சீரழிந்துள்ளது என கார்கே குற்றச்சாட்டு.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி நகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன பணி முழு வீச்சில் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, அநேக இடங்களில் அந்த பணிகள் முடிவடைந்து உள்ளது. அந்த வகையில் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி நகரத்தில் பூத் கமிட்டி பணிகள் நிறை வடைந்த நிலையில் நேற்று முன்தினம் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
டெல்லி: 9 வயது சிறுமி பலாத்காரம், கொலை: நீதி வேண்டி மக்கள் நள்ளிரவில் போராட்டம்
டெல்லியின் தயாள்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி நேற்று முன்தினம் மதியம், உறவினருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றுள்ளது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும்வீடுதிரும்பவில்லை. இதனால், அந்த சிறுமியை அவளுடைய தந்தை பல்வேறு இடங்களிலும் தேடிவந்துள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்
இந்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) வழிகாட்டுதலின்படி ஆலங்குளம் பகுதியில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல்
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
அரசு மருத்துவமனையில் இளம் பெண் மீது தாக்குதல்: 3 பெண்கள் மீது வழக்கு
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
விஜய் கட்சியுடன் கூட்டணியா?
- பிரேமலதா விளக்கம்
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 19-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
பாதாள சாக்கடை வைப்புத் தொகையை தவணை முறையில் செலுத்தலாம்
தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு வைப்புத் தொகையை பொதுமக்கள் தவணை முறையில் செலுத்தலாம் என்று நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறினார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு
பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு பற்றிய அறிவிப்பை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தகவல் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் காயம்
ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் பக்தர்கள் 6 பேர் காயமடைத்தனர்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
மினிலாரியில் பைக் திருடிய 3 பேர் கைது
தமிழக கேரளா எல்லையான புளியரை பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ். அரவிந்த் குற்றவாளிகளை கைது செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
எடப்பாடி பழனிசாமி கேள்வி
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் நெய்மார். பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர், சான்டோஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், காயம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக அவர் சரிவர விளையாட முடியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - TRICHY
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்குள் காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வீரர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
1 min |