Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பெண் போல பழகி இளைஞரிடம் மோசடி செய்த மூவர் கைது

நெல்லையில் மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனிமையில் இருந்ததால் தனது செல்போனில் கிரிண்டர் சேட்டிங்செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அதில் சிலருடன் பேச முயற்சி செய்தார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பலி எண்ணிக்கை 53,000-ஐ கடந்தது

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணமாகிறார் என தகவல் வெளிப்பட்டு உள்ளது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நாட்டு மக்களுக்காக பேசுகிறேன்: கட்சி தலைமைக்கு சசி தரூர் பதில்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை புகழும் விதமாக பேசி வருகிறார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

77 ஆண்டுகளாக தொடரும் துயரம் - பாலஸ்தீனத்தில் மீண்டும் நிகழும் ரத்த சரித்திரம்

கடந்த 2 வருடங்களாக நடக்கும் காசாபோரில் இருபக்கங்களிலும் அப்பாவிமக்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த போர் பன்னெடுங்கலாக இரு நாட்டினரிடையேயும் இருந்து வந்த கொந்தளிப்பின் மிகவும் மோசமான வெளிப்பாடு ஆகும்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

நீதியும் கிடைத்தது, நிதியும் கிடைத்தது...

நல்ல அரசு நாட்டை ஆண்டால் ஏழைகளுக்கு இரக்கம் கிடைக்கும், பிரச்சனைக்குரியோருக்கு நிவாரணம் கிடைக்கும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். அப்படித்தான், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

10-ம் வகுப்பு தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி சாதனை

தமிழ்நாட்டில் வெளியான 10வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவர் 498-500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம்-அபுதாபியில் உற்சாக வரவேற்பு

அபுதாபி மே 17அமெரிக்கஜனாதிபதிடொனால்டு டிரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13-ந் தேதிசுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

இந்தியாவின் ஏப்ரல் மாத வர்த்தக பற்றாக்குறை 8.65 பில்லியன் டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

ராட்டின இருக்கை உடைந்து அண்ணன்-தம்பி படுகாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் கடந்த 12 ம்தேதி பெருமாள் வைகையாற்றில் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகையாற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராட்டினங்கள் இயக்கப்பட்டன.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூர தாக்குதல்

தொழில் அதிபர் மீது போக்சோ வழக்கு பதிவு

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த ஆண்டு வெப்ப அலை இருக்காது

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது :-கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

மதிப்பெண் குறைந்ததால் மாணவன் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

அரியானா மாநிலம் குருகிராம் நகருக்கு அருகே டாடா பிரிமந்தி சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சிறுவன் மாடியில் இருந்து குதித்துவிட்டான். 17 வயதான அவன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் மாணவன் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன கலெக்டர் ஆலோசனை கூட்டம்

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஒவ்வொரு மாநில முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு

சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்று 50 ஆண்டுகள் ஆகின்றன. அதன் 50-வது ஆண்டு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், டெல்லி செயலகத்தில், முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் டெல்லி மந்திரிகள் ஆஷிஷ் சூட் மற்றும் கபில் மிஷ்ரா உள்ளிட்டோர் சிக்கிம், மாநில அந்தஸ்து பெற்ற 50-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

கர்நாடகா 3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்வு

கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் உள்ளன.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

சேலத்தில் ஜமாபந்தி

சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வீரபாண்டி, பாலம்பட்டி, அக்கரப்பாளை யம், பைரோஜி அக்ரஹாரம், நல்லராயன்பட்டி, சென்னகி ரி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி போன்ற வீரபாண்டி உள்வட்டம் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்

கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் நாளை வரை நீட்டிப்பு

எல்லையில் பதற்றத்தை தணிக்க சம்மதம்

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

அ.தி.மு.க. பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை: மே 17 - கன்னியாகுமரிமாவட்டம்தேரூர் பேரூராட்சிகவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தமனுவில்கூறிஇருந்ததாவது:- தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் 2022-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் தேரூர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 8-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதே பேரூராட்சி வார்டு எண் 2-ல் பெண்கள் பொது வார்டில் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு - கோடை வெயிலுக்கு 3 பேர் உயிரிழப்பு

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாககுழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குஉள்ளாகிவருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது.இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

12-ம் வகுப்பு தேர்வில் ஆதிதிராவிட மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி

12-ம்வகுப்புதேர்வில் ஆதிதிராவிட மாணவர்கள் 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.

1 min  |

May 17, 2025

DINACHEITHI - TRICHY

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

2 வயது மகளுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை

உலகத்திலேயே மிகவும் கஷ்டப்படுவது நாம் தான்.. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது... என்று பலரும் நொந்துக்கொள்கின்றனர். ஆனால்நம்மைவிடவறுமையிலும், ஆதரவு இல்லாமலும் பல பேர் இவ்வுலகில்தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது நம்முடைய வலிகளும், வேதனைகளும் சிறயதாக தெரியும். அப்படிஒரு சம்பவம் தான் இணையதள வாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி: 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி கவிதா (40). இவர் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடிமையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்

விஜய் வசந்த் அறிக்கை

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

மேலாண் இயக்குனரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

10 வகுப்பு தேர்வு முடிவு- ஒட்டன்சத்திரம் மாணவர் 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை

நடந்துமுடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம்தேர்ச்சிபெற்றுள்ளது.

1 min  |

May 17, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பிகாரில் மாணவர்களை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை காவல்துறை தடுத்தது

அம்பேத்கர்விடுதியில்மாணவர்கள் மத்தியில் உரையாற்ற சென்ற எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்தசம்பவம் பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது ஏன்? இதுதான் கடைசி வாய்ப்பு

திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம்தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவுசெய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

1 min  |

May 16, 2025