Newspaper
DINACHEITHI - NAGAI
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
\"நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்\" என்ற திட்டத்தை தமிழக அரசு இன்னும் 2 வாரத்தில் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் படி, அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் இலவசமாக பொது மக்களுக்கு கிடைக்கும்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்க அமித்ஷா தயாரா?
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
ஸ்கூபா டைவிங் செய்த இன்ஜினியர் மாரடைப்பால் மரணம்
அதிர்ச்சியில் சகோதரர் மருத்துவ மனையில் அனுமதி
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
கடலூரில் கொரோனா பாதிப்புக்கு முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான வீரர்
ரிக்கி பாண்டிங் கருத்து
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
69 வயதில் 2ம் திருமணத்திற்கு முயற்சி; மாஜி வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து கொலை
மகன் கைது
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், வார விடுமுறையான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சூரிய உதய காட்சியை காண கடற்கரையில் திரண்டிருந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
சரணடைவதை விட சாவதே மேல்.. 5வது மாடி விளிம்பில் நின்று அடம்பிடித்த குற்றவாளி
குஜராத்தில் பல மணி நேரம் போலீசாரையே திக்குமுக்காட வைத்த ஒரு குற்றவாளியின் வீடியோ வைரலாகி வருகிறது. துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபிஷேக் தோமர் என்பவன், போலீசார் தன்னை தேடி வந்ததை அறிந்ததும் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு
மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகார்
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரின்சி. இவர், அங்குள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
10 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
அழகால் வீழ்த்தி ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
ஏற்று தாளவாடி பகுதியில் 4 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி
ரூ.3.88 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
தைவான் தடகளப் போட்டி: முதல் நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம்
நடப்பு ஆண்டுக்கான தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று தொடங்கியது. இதில், 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதியர்ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனைகள் 2-வது மற்றும் 3வது இடம் பிடித்துள்ளனர். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பூஜா வரலாற்று சாதனையாக பந்தய தூரத்தை 4.11.65 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
கியாஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வாங்குவதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
மதுரை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்று உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொ ண்டனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
தலையில் பெட்ரோல் ஊற்றிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீக்குளிப்பதாக மிரட்டல்
மணிப்பூரில் பரபரப்பு
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9 வயது சிறுமியின் சடலம் சூட்கேசில் மீட்பு
தலைநகர் டெல்லியின் வடகிழக்கு நேரு விஹார் பகுதியில், 9 வயது சிறுமி ஒருவர் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் சடலமாக மீட்டனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
19 வயது பெண்ணின் உயிரை பறித்த வைரல் சேலஞ்ச்
அமெரிக்காவில் சமூக ஊடகங்களில் வைரலான 'டஸ்டிங்' சவாலை முயற்சித்த 19 வயது இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
குடிவரவு சோதனைக்கு எதிராக கலவரம்: 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
அதிபர் டிரம்ப் உத்தரவு
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்
அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். 200 தொகுதிகளில் வெல்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல்கனவு காண்கிறார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
கடவுளுக்கு தியாகம்; கழுத்தறுத்து தற்கொலை செய்த நபர்
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் நேற்று சிறப்பு வழிபாடு ஈடுபட்டனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் இஷா முகமது அன்சாரி (வயது 60). இவர் பக்ரீத்தை முன்னிட்டு நேற்று தனது வீட்டிற்கு அருகே உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதிக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தானில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுப்பு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணமான தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
அருவி பாறையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மதுரை வாலிபர்
கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
காட்டில் துளிர்த்த இரக்கம்; மான் குட்டியை காப்பாற்றிய யானை
காட்டில் வசிக்கும் விலங்குகள் தப்பி பிழைப்பதே பெரிய விசயம் என்ற அளவில் அதன் வாழ்க்கை அமைந்திருக்கும். அதில், இரக்கத்திற்கு என எந்தவித தனி இடமும் இருக்காது. எந்நேரமும் ஆபத்து தொடரலாம் என்ற சூழலே அதிகம் காணப்படும்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கினார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதா?
கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதா? என த.வெ.க. கண்டனம்
1 min |
June 09, 2025
DINACHEITHI - NAGAI
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.
1 min |