Newspaper
DINACHEITHI - NAGAI
காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து கொண்டு வர ஆய்வுப்பணி
திண்டுக்கல், ஜூன்.30உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன் முன்னிலை வகித்தார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
- இலங்கை கடற்படை அட்டூழியம்
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் செயற்கை மழை
டெல்லியில் காற்றுமாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழை பெய்தால் மாசு கட்டுப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பருவமழை சரியாக தொடங்கவில்லை. இடையிடையே அவ்வப்போது மழை பெய்கிறது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
புதுவையில் புதிய அமைச்சர், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு எப்போது?
மத்திய உள்துறை அனுமதிக்காக காத்திருப்பு
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோடு மார்க்கெட்டில் 18 டன்கள் மீன்கள் வரத்து-வியாபாரம் விறுவிறுப்பு
வெள்ளை வாவல் - 1,200- க்கு விற்பனை
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
வளர்ப்பு நாயை கொடூரமாக கொன்ற பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர்
மாந்திரீக பூஜை செய்தாரா?
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி
மதுரையில் அ.தி.மு.க. மாநில மகளிரணிதுணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறியதாவது :- போதைப்பொருள் இவ்வளவு சுதந்திரமாக கிடைக்க காரணம் தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க.வி.ல் இருப்பவர்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா சாதனை
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
டிராக்டர் மோதி முதியவர் பலி: விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தந்தையுடன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டிராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
தேடி வரும் பக்தர்களின் பாலியல் செயல்களை ரகசியமாக பார்த்து ரசித்த சாமியார் கைது
மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில், 29 வயது சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தம்தார் (29) 'தெய்வீக சக்திகள் இருப்பதாக கூறி பலரை, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்களை ஏமாற்றினார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
மைசுரு தசரா 11 நாள் கொண்டாட்டம்
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இது 415-வது தசரா விழாவாகும்.
2 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
சித்ரவதை செய்த கணவர் குடும்பம் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த புதுப்பெண்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரதுமகள்ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்குமுன்புதிருமணமானது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
ரஷியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் மேற்கத்திய நாடுகள்
புதின் குற்றச்சாட்டு
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
புதுப்பொலிவுடன் பஹல்காம்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NAGAI
ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு
ரெயில் கட்டுப்பாட்டு துறை, இந்திய ரெயில்வேயின் மூளை அல்லது நரம்பு மையமாக கருதப்படுகிறது. அத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய ரெயில்வே போக்குவரத்து பழகுனர் தேர்வு மூலம் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட்டு வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் நடைபெற்றது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஜீ.சந்தீஷ், குறைகளை கேட்டறிந்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக ஜீ.சந்தீஷ் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. என்ற புதிய திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
கனமழையால் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
மது பதுக்கி விற்ற 3 பெண்கள் கைது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில், மதுபானங்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக வந்த புகார்களின் பேரில், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
மல்லர்கா ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் வீரர்
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்பூர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
கிருஷ்ணகிரி அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசம் தென்னை, மா பயிர்கள் சேதம்
கிருஷ்ணகிரி, ஜூன்.29கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்து சென்ற 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. பிரமுகர் கொலையில் 3 பேர் கைது
பரபரப்பு தகவல்கள்
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
விவாகரத்து விரக்தியில் ரெயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர்
தென் கொரியாவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலுக்குள் தீவைத்த 67 வயது வோன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
வியத்தகு விண்னளவு சாதனை ...
மண்ணில் நடக்கும் அரிய செயல்கள் உலகளாவிய சாதனை என்றால், விண்ணில் நடக்கும் வியத்தகு சாதனை விண்ணளாவிய சாதனை அல்லவா? அப்படி ஒரு சாதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுபான்ஷு சுக்லா என்ற இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்ஸியம்-4 பயணத்தில் ஒரு பைலட்டாக நியமிக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
அரசு பஸ்-வேன் மோதி பழ வியாபாரி பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 47). மச்சூர் அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
9 பேரை கொன்று துண்டுதுண்டாக வெட்டியவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்
தனதுஅடுக்குமாடிகுடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்றுஅவர்களின்உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
2026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்
செனனை ஜூன் 292026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
பாண்டிச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ-உண்டியல்
பிரசித்திபெற்ற முருங்கம்பாக்கம் திளைபதி அம்மன் தேவஸ்தானத்தில், IOB ஸ்பான்சர் செய்த இ-உண்டியலை அரியாங்குப்பம் தொகுதியின்எம்எல்ஏ பாஸ்கர் @ தட்சணாமூர்த்தி திறந்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் கடை நடத்தி வருபவர் அக்கீம். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தினர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NAGAI
பஸ்களில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
1 min |