Newspaper
DINACHEITHI - NAGAI
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் முட்டகை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அதுபார்க்கப்பட்டது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூது (வயது 40). தையல்காரரான இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மனைவி ரகமத் பேகம் என்கிற யாஸ்மின் (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இவர்களது வீட்டின் முதல் தளத்தில் ஷேக்தாவூத்தின் தங்கை கணவரான அப்துல் அஜீஸ் (36) குடும்பத்துடன் வசித்து வந்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
நீதியும் கிடைத்தது, நிதியும் கிடைத்தது....
நல்ல அரசு நாட்டை ஆண்டால் ஏழைகளுக்கு இரக்கம் கிடைக்கும், பிரச்சனைக்குரியோருக்கு நிவாரணம் கிடைக்கும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.
2 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம் : பிற மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம் பற்றி பிற மாநில முதல்வர்களின் கருத்துக்களைகேட்டுநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர்முகஸ்டாலின் கூறினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில் குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் மத்திய
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு - கோடை வெயிலுக்கு 3 பேர் உயிரிழப்பு
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாககுழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குஉள்ளாகிவருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது.இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தால் துருக்கி நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
10, 11 வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த ஆண்டு வெப்ப அலை இருக்காது
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரிமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்கோடைவிழாநடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
கடலாடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு
புதுடெல்லி,மே.16டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்ததலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதிகளின் வளர்ப்பு நாய் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைப்பு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சொக்கநாதபாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் உள்ள தோட்டத்து வீட்டில் பாஸ்கர் (வயது 50) கலைவாணி (42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் செய்து வரும் தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் பாதுகாப்பிற்காக நான்கு நாய்களை வளர்த்து வந்துள்ளனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
திண்டுக்கல் பாச்சூரில் மக்கள் தொடர்பு முகாம்: ரூ.1.25 கோடியில் நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பாச்சலூர் கிராமம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இளம் வீரர்களுடன் செல்லும் இந்தியா தோல்வியை சந்திக்கும்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
கர்நாடக பேருந்து மோதி வனத்துறை ஊழியர்கள் இருவர் பலி
சாலை விபத்தில் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இருவரும் கர்நாடகா பேருந்து மோதி சம்பவ இடத்தில் இறந்தது பற்றிய வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் -ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
ஐபிஎல் 2025: தற்காலிக மாற்று விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி
18-வதுஐ.பி.எல்.தொடர்இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒருவாரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட்வாரியம் அறிவித்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
தகுதியற்ற நபர்களால் வழங்கப்படும் தவறான சிகிச்சையால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து
கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவு அதிகம் பெற்ற மருத்துவ வசதிகள் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இத்தனை மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், சிலர் உரிய மருத்துவப் பயிற்சி இல்லாத நிலையிலும், நாட்டு வைத்தியம்என்ற பெயரில் போலி மருத்துவச் சேவைகளை தங்கள் வீடுகளிலேயே வழங்கி வருகின்றனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதம் பற்றி சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறிதாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியாபதிலடிகொடுத்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
பயங்கரவாதிகளின் சகோதரி சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி,மே.16ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப்பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
பொதுமக்கள் நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை பலி; டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்
தர்மபுரி மாவட்டம், வேப்பிலை முத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 31). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். ராஜதுரை தனது 9 மாத குழந்தை நவநீஷை, தனது தோள் மீது வைத்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராஜதுரை கண்டக்டரிடம் பஸ்சின் முன்பக்க கதவை அடைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் கதவை அடைக்காமல் இருந்துள்ளனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அதிர்ச்சியில் அலறல்
பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
சாமிக்கு ஏது சாதி? கோயிலில் வேண்டும் சமூக நீதி....
மனிதர்களை சாமியிடம் இருந்து விலக்கி வைக்கும் விபரீத புத்தி சாதி அடிப்படையில் மேல், கீழாக தங்களை கருதிக் கொள்ளும் மக்களிடையே இருந்து வருவது வேதனையளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதி சனம் உயர்த்தப்பட்டவர் தெருவுக்குள் வரக்கூடாது. அதேபோல், உயர்த்தப்பட்டோர் தெருக் கோயில் சாமி தாழ்த்தப்பட்டோர் தெருவுக்குள் வராது. இது காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சாதி தீண்டாமை என்பதை விட சாமி தீண்டாமையாக இருக்கிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றினார். அப்போது, மார்ச் மாதத்தில் அவரது டெல்லி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - NAGAI
உயிருக்கே ஆபத்து சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை
பாகிஸ்தான்முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
1 min |
