Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

பெங்களூர் சென்று திரும்பிய வேடந்தாங்கல் வாலிபருக்கு கொரோனா

உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிந்து நதி நீர் நிறுத்தக் கடுகையான தண்டனி பஞ்சம் நோக்கி பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்படவேண்டும், வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும்

\"கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மதுரை: அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

சத்தீஸ்கர் என்கவுன்டர்கள் திட்டமிட்ட கொடுமையின் வடிவம்

நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்

கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளயில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை மற்றும் சீருடைகள் வழங்கும் பணிகளை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியை கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கும்: பிரதமர் மோடி பேச்சு

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீரென தீக்குளிக்க முயற்சி

ரூ.80 ஆயிரம் கடனுக்காக ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

புயல்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஆடிய ஷாட் தான் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஷாட்

அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோபிசெட்டிபாளையம் அருகே சரக்குவேன் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகேசீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 28). கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை எதுவும் இல்லாததால் தனது நண்பரான கோபிசெட்டிபாளையம் தாசப்பம் விதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். வண்டியை ஜாகிர் உசேன் ஓட்ட பின்னால் ரவிக்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

மூதாட்டியை தாக்கி கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அம்பலச்சேரி ஆர்சி கோயில் தெருவைச் சேர்ந்த தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி (62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவசுந்தரம், கடந்த 2015-இல் இறந்து விட்டார். சுயம்புகனி மற்றும் தேவசுந்தரத்தின் சகோதரர் தங்கப்பாண்டியன் (70) குடும்பத்திற்கு சொத்து தகராறு இருந்து வந்தது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிறப்பு அமர்வுக்காக டிரம்பிடம் அனுமதி பெறவேண்டுமா? பிரதமரை சாடிய சஞ்சய் ராவத்

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

வெள்ளநாடு செய்திகள் துருக்கியில் நிலநடுக்கம்; 7 பேர் காயம்

துருக்கி நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய தரைக்கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 51 பேர் பலி

காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஆபரேஷன் சிந்தூர் குழுவினருடன் அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

திடீர் நிலநடுக்கம்.. பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், எண்ணற்ற விருதுகள், திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (03.06.2025) கலைவாணர் அரங்கில் நடைபெற்ற \"செம்மொழி நாள்\" விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் ஆற்றிய உரை வருமாறு :-

4 min  |

June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

'அக்கா' என்பது தான் என் அங்கீகாரம் வானரன்' பட விழாவில் தமிழிசை பேச்சு

பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம் 'வானரன்'.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

ராஜஸ்தானில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் வரை இழந்ததால் தம்பதி தற்கொலை

ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வந்தவர் தீபக் ரத்தோர். இவருடைய மனைவி ராஜேஷ் ரத்தோர். இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். தீபக்கிற்கு மொபைல் போனில் ஆன்லைன் வழியேயான விளையாட்டில் ஈடுபடும் வழக்கம் இருந்துள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்

கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் வகையில் 2 சட்டமசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜெர்மனி மருத்துவமனையில் 3 நோயாளிகள் பலி

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் வார்டில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிவகங்கையில் ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை

சிவகங்கை மாவட்டம் திருமலையில் சுப்பு என்பவர் தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள ஆடு, கோழியை திருட நேற்று அதிகாலை மணிகண்டன், சிவசங்கரன் என்ற 2 பேர் வந்துள்ளனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்

2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம் என உதயநிதி கூறி இருக்கிறார். மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கீஸ், கோகோ காப்: மெதல அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.

1 min  |

June 04, 2025