Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - CHENNAI

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 2002 மற்றும் 2004-க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

September 11, 2025

DINACHEITHI - CHENNAI

452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்

1 min  |

September 10, 2025

DINACHEITHI - CHENNAI

300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்

துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தேர்தலில் 452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ( தேசிய ஜனநாயக கூட்டணி) வெற்றி பெற்றார். 300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி ( இந்தியா கூட்டணி) தோல்வியை தழுவினார்

1 min  |

September 10, 2025

DINACHEITHI - CHENNAI

“தேர்தல் முடியும் வரை ஓய்வு என்ற சொல்லையே மறந்துவிடுங்கள்”

தேர்தல் முடியும் வரை ஓய்வு என்ற சொல்லையே மறந்துவிடுங்கள் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

1 min  |

September 10, 2025

DINACHEITHI - CHENNAI

சிறந்த உட்கட்டமைப்பு, அமைதியான சூழல் இருப்பதால் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குங்கள்

தமிழ்நாட்டில்தான் அமைதியான சூழல் இருப்பதால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றது. தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லுகின்ற தூதர்களாக இங்கே இருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்கின்றேன். என்று முக ஸ்டாலின் பேசினார்.

1 min  |

September 08, 2025

DINACHEITHI - CHENNAI

பஞ்சாபில் இருந்த படியே பிரதமர் மோடி வாக்களிக்கிறார்

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது . இதில் 782 எம்.பி.க்கள் ஓட்டு போடுகிறார்கள். பஞ்சாபில் இருந்த படியே பிரதமர் மோடி வாக்களிக்கிறார். நாளை மலைக்குள் முடிவு அறிவிக்கப்படும்.

1 min  |

September 08, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு ரைசிங் பயணம்: இலண்டன் மாநகரில் தமிழர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்

ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய தமிழ்நாடு ரைசிங் பயணம், இலண்டன் மாநகரில் தமிழர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவடைந்தது

1 min  |

September 08, 2025

DINACHEITHI - CHENNAI

பதவி பறிப்பு எதிரொலி- செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000 பேர் ராஜினாமா

பதவி பறிப்பு எதிரொலியாக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000 பேர் ராஜினாமா செய்து உள்ளனர்.

1 min  |

September 08, 2025

DINACHEITHI - CHENNAI

இசைக் கலைஞர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:-

1 min  |

September 08, 2025

DINACHEITHI - CHENNAI

எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தை 17-ந்தேதி தொடங்குகிறார்

எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தை 17-ந்தேதி தொடங்குகிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிசட்டமன்றத்தேர்தலை சந்திக்கும் வகையில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

1 min  |

September 08, 2025

DINACHEITHI - CHENNAI

சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 சவரன் நகை திருட்டு வழக்கில், திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

1 min  |

September 07, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இலண்டன் நகரில், அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்வது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் பிரவீன் அக்கினேபள்ளி, வணிக டிஜிட்டல் மற்றும் ஐடி தலைவர் (சர்வதேசம் மற்றும் ஜப்பான்) நிக் பாஸி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

1 min  |

September 07, 2025

DINACHEITHI - CHENNAI

‘ஓரே நாடு, ஒரே வரி’ கொள்கை அமல்படுத்தப்படுமா?

நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 07, 2025

DINACHEITHI - CHENNAI

செப். 10-ந் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக செப். 10-ந் தேதி டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. இதில், மாநில தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

1 min  |

September 07, 2025

DINACHEITHI - CHENNAI

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

1 min  |

September 06, 2025

DINACHEITHI - CHENNAI

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் படத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டுபல்கலைகழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் திருவுருவப்படத்தை திறந்துவைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றியஉரை:- பலநூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இப்போது புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

1 min  |

September 06, 2025

DINACHEITHI - CHENNAI

"கோரிக்கை ஏற்கப்பட்டால் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுவேன்"

“சிதறிய அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும்” என்று, எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்துள்ளார். “கோரிக்கை ஏற்கப்பட்டால் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுவேன்” என்றும் அவர் கூறி உள்ளார்.

2 min  |

September 06, 2025

DINACHEITHI - CHENNAI

நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

1 min  |

September 06, 2025

DINACHEITHI - CHENNAI

பூந்தமல்லி-பரந்தூர் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 2,126 கோடி

பூந்தமல்லி - பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு இரண்டு கட்டங்களாக மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படுகிறது.

1 min  |

September 05, 2025

DINACHEITHI - CHENNAI

சிகரெட்டுக்கு 40 சதவீத வரி டெலிவிஷன், பால் விலை குறைகிறது

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்சூரன்சு மாத தவணைத்தொகை குறைகிறது. சிகரெட்டுக்கு 40 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. பால், வெண்ணை விலை குறைகிறது.

2 min  |

September 05, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையான மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 1,964 கோடி

தமிழக அரசு ஒதுக்கீடு

1 min  |

September 04, 2025

DINACHEITHI - CHENNAI

இங்கிலாந்து அமைச்சருடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு: புதிய தொழில்கள் முதலீடுகள் குறித்து ஆலோசனை

இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார். பல்வேறு துறைகளில் தமிழ்நாடு -இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.

1 min  |

September 05, 2025

DINACHEITHI - CHENNAI

1 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்

சென்னை, செப்.4டெல்லி, காஸ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் 1 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். மீட்பு பணிகளில் ராணுவம், போலீஸ், தீ அணைக்கும் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

1 min  |

September 04, 2025

DINACHEITHI - CHENNAI

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

1 min  |

September 04, 2025

DINACHEITHI - CHENNAI

வட மாநிலங்களில் பலத்த மழை

1 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்

1 min  |

September 04, 2025

DINACHEITHI - CHENNAI

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், இங்கிலாந்து நாட்டின், இலண்டன் நகரில் உள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், இங்கிலாந்து அமைச்சர், நாடாளுமன்ற துணை செயலாளர் (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட் அவர்களை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு- இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

2 min  |

September 05, 2025

DINACHEITHI - CHENNAI

தூய்மை பணியாளருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

தூய்மைப் பணியாளர் சகோதரி கிளாரா அவர்களின் நேர்மையை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு :- தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு

1 min  |

September 05, 2025

DINACHEITHI - CHENNAI

ஆளுனர், சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது

தமிழக ஆளுனரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, \"ஆளுனர், சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது\" என தமிழக அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

1 min  |

September 03, 2025

DINACHEITHI - CHENNAI

காய்ச்சல் பரவல் : மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் மாஸ்க் அணிய தமிழக அரசு அறிவுறுத்தல்

காய்ச்சல் பரவல் இருப்பதால் மக்கள் அதிகம்கூடும் இடங்களுக்கு செல்வோர் மாஸ்க் அணியதமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

1 min  |

September 03, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ஜெர்மனியில் ரூ. 7,020 கோடிக்கு புதிய முதலீடுகள் ஈர்ப்பு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் மொத்தம் 7020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1 min  |

September 03, 2025