Newspaper
Dinamani Coimbatore
தாராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
1 min |
August 25, 2025
Dinamani Coimbatore
குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைது செய்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Coimbatore
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை
தமிழக அரசு உறுதி
2 min |
August 25, 2025
Dinamani Coimbatore
பிக்கிள் பால் போட்டி: ஆட்சியர் தொடங்கிவைத்தார்
கோவை சூப்பர் ஸ்மாஷர்ஸ் சார்பில் நடைபெற்ற பிக்கிள் பால் போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
1 min |
August 25, 2025
Dinamani Coimbatore
இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்: சீனா பூர்வாங்க ஒப்புதல்
கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது.
1 min |
August 25, 2025
Dinamani Coimbatore
கல்லூரி மாணவர் விடுதிகளில் அதிரடி சோதனை
கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்: 13 பேர் கைது
1 min |
August 25, 2025
Dinamani Coimbatore
அணுமின் நிலையம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
ரஷ்யாவின் பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். ரஷ்ய பிராந்தியத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையில் நுழைந்த 95 உக்ரைன் ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
August 25, 2025
Dinamani Coimbatore
இந்திய ஜவுளி ஏற்றுமதி 5% அதிகரிப்பு
உலகளாவிய நிச்சயமற்ற சூழல்கள் இருந்த நிலையிலும் இந்தியாவின் முக்கிய ஜவுளி பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஜூலையில் 5.37 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்
மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
வின்ஸ்டன் சலேம் ஓபன் இறுதிச் சுற்றில் போட்டிக் வேன்-புஸ்கோவிஸ்
வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் நெதர்லாந்தின் போட்டிக் வேன் ஸ்வான்ஸ்டல், மார்டன் புஸ்கோவிஸும் மோதுகின்றனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
உக்ரைன் போரை நிறுத்துமா டிரம்ப்பின் முடிவு?
உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண்டை என்று கூறிவிட்டு எதுவுமே செய்யாமல் விட்டுவிடலாம்.
2 min |
August 24, 2025
Dinamani Coimbatore
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடர்கிறது
'அமெரிக்காவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட 'சிவப்பு கோடுகளை' இந்தியா கொண்டுள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
கடவுளின் தேசம் இனி கப்பல்களின் தேசம்
மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் 2015-இல் தொடங்கின. முதல் கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில் 2025 மே 3-இல் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து துரத்திய யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
பச்சிளம் பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை
தாய், தந்தை உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
கேட் நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் திங்கள்கிழமை (ஆக.25) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
மின்னல் பாய்ந்ததில் 2 சகோதரிகள் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இரு பள்ளி மாணவிகளான சகோதரிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
உலக யூத் வில்வித்தை 2 தங்கம் வென்றது இந்தியா
உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெண்கலத்தை வென்றது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை நீட்டிப்பு
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
தொழிற்சாலையில் சுவர் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு
கடலூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
அரிசித் தவிடு எண்ணெய் உடலுக்கு ஏற்றதா?
உடலுக்கு ஏற்றதா?
2 min |
August 24, 2025
Dinamani Coimbatore
நாய்கள் தத்தெடுப்பு...
\"நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர். இவற்றுக்கு தெருநாய்களே காரணம் என்ற கருத்து நிலவுகிறது. சவாலான நாய்கள் பிரச்னையைத் தடுக்க கருத்தடை, வெறிநோய் தடுப்பூசித் திட்டங்கள் வெற்றி கரமாக அமையவில்லை. தஞ்சாவூரில் செயல்படுத்தப்பட்டு வரும் செல்லப் பிராணிகள் தத்தெடுப்புத் திட்டத்தில் தெரு நாய்கள் அதிகமாகத் தத்தெடுக்கப்படுவதால், நாய்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கிறது\"
2 min |
August 24, 2025
Dinamani Coimbatore
நிதிப் பகிர்வில் குறுகிய அரசியல்
மத்திய அரசு மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஒன்றரை ஆண்டில் ராக்கெட் ஏவப்படும்
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
கேரளத்தில் நவம்பரில் கால்பந்து நட்பு ஆட்டம்; உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா பங்கேற்பு
கேரளத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பிஃபா கால்பந்து நட்பு ஆட்டத்தில் பங்கேற்பதற்காக உலக சாம்பியன் ஆர்ஜென்டீனா அணி வரவுள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
நாடாளுமன்ற வளாகம் அருகே சந்தேக நபர் கைது
நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த 20 வயது நபரை மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) கைது செய்ததாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
இயற்கையைப் போற்றிய வள்ளல் பாரி
வழக்கில் நடைப்பயணமாக மக்கள் ஓர் ஊரில் இருந்து பல மைல் தொலைவுக்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிப்பது காலந்தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகும்.
2 min |
August 24, 2025
Dinamani Coimbatore
வடகோவை நிலையத்தில் அனைத்து ரயில்களையும் நிறுத்த வலியுறுத்தல்
வடகோவை ரயில் நிலையம் வழியே இயக்கப்படும் அனைத்து ரயில்களும், அந்த நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 24, 2025
Dinamani Coimbatore
தர்மஸ்தலா விவகாரம்: புகார் அளித்தவர் கைது
காவலில் எடுத்து எஸ்ஐடி விசாரணை
1 min |
