Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Dindigul & Theni

மும்பையில் பலத்த மழை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்கள்

782 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மூன்று நாள் பயணமாக புதன்கிழமை மாலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

வீட்டுக்குள் புகுந்து குழந்தையைக் கடித்த நாய்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் கடித்துக் குதறியது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

சீமான் மீது வழக்குப் பதிய காவல் துறைக்கு உத்தரவு

நீதித் துறை, நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சித்துப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

சீனியர் தேசிய தடகளம்; தமிழகத்துக்கு 3 தங்கம்

சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் தமிழக வீரர், வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினர்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

விஜயின் வியூகம்...?

பெரும் கட்சிகளாக செயல்பட்டு வந்தன. ஆனால், எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியேற்றிய அநீதி, மக்களிடம் உருவாக்கிய எழுச்சி காரணமாக காமராஜரின் கட்சியை வீழ்த்தி, திமுகவுக்கு மாற்றாக அதிமுகவை எம்ஜிஆரால் கொண்டுவர முடிந்தது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

குவாஹாட்டியில் ரூ.555 கோடியில் புதிய ஐஐஎம்

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது

ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தார் டிரம்ப்

வெள்ளை மாளிகை விளக்கம்

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

பதவிப் பறிப்பு மசோதா: மக்களாட்சியின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயல்

முதல்வர்கள், அமைச்சர்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயல் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

நெகிழி நெருக்கடி!

‘குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நோய் மற்றும் இறப்புகளை நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமார் 1.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதாரம் தொடர்பான பொருளாதார இழப்புகளுக்கும் அவை காரணமாகின்றன.’

3 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

தேனியில் கல்லூரிச் சந்தை விற்பனைக் கண்காட்சி

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் கல்லூரிச் சந்தை விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவர்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவர்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வேர்டு) செயல்முறைகள் நிறைவுற்று 52,168 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (டிஎன்இஏ) சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

பழனியில் இளைஞர் கொலை: ஒருவர் கைது

பழனி நகர் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் ஒருவரைக் கைது செய்தனர்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் செந்தில்குமார் அரசாணை பிறப்பித்துள்ளார்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

60,000 ரிசர்வ் வீரர்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

அலட்சியம் செய்யப்பட்ட அமைதி முயற்சி

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

வைகை அணை, வடபுதுப்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி, வைகை அணை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

எதிர்க்கட்சியினரை ஒடுக்கவே பாஜக அரசின் புதிய சட்ட மசோதா

எதிர்க்கட்சியினரை ஒடுக்கவே மத்திய பாஜக அரசு புதிய சட்ட மசோதாவை கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

தவறான விளம்பரப் பதாகை அமைத்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாட்டுக்கு விளம்பரப் பதாகை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்

திரளானோர் பங்கேற்பு

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

பக்தர்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து முன்னணி மாநிலச் செயலர் வி.எஸ். செந்தில்குமார் தெரிவித்தார்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

சிஐசி உத்தரவுக்கு எதிரான மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

புதுப்பிக்கத்தக்க எரிபொருள்: ஐஓசி - ஏர் இந்தியா ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை வழங்குவதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கியவர் கைது

தில்லி முதல்வர் ரேகா குப்தா தனது முகாம் அலுவலகத்தில் பொது மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் (ஜான் சுன்வாய்) பங்கேற்றபோது தாக்கப்பட்டார்.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

தங்கம் பவுனுக்கு ரூ. 440 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையானது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

அரையிறுதியில் டிரேப்பர்/பெகுலா ஜோடி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதிக்கு பிரிட்டனின் ஜேக் டிரேப்பர்/அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா இணை புதன்கிழமை முன்னேறியது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.40 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.3.40 கோடியைத் தாண்டியது.

1 min  |

August 21, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமர், முதல்வர்கள் பதவிப் பறிப்பு மசோதா

கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகம்

2 min  |

August 21, 2025