CATEGORIES

அபார வெற்றி பெற்று உருகுவேயை பழிதீர்த்தது போர்ச்சுகல்!
Malai Murasu

அபார வெற்றி பெற்று உருகுவேயை பழிதீர்த்தது போர்ச்சுகல்!

உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றி பெற்றது.

time-read
1 min  |
November 29, 2022
செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வந்தபோது பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை!
Malai Murasu

செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வந்தபோது பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை!

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை நேரில் புகார்!!

time-read
1 min  |
November 29, 2022
நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்த மொராகோ!
Malai Murasu

நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்த மொராகோ!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி மொராகோவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து.

time-read
1 min  |
November 28, 2022
306 ரன் குவித்தும் தோல்வி: 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய பந்து வீச்சாளர்கள்!
Malai Murasu

306 ரன் குவித்தும் தோல்வி: 60 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய பந்து வீச்சாளர்கள்!

நாளை பதிலடி கொடுக்குமா இந்தியா?

time-read
1 min  |
November 26, 2022
வண்டலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி தாய், மகள் பலி
Malai Murasu

வண்டலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி தாய், மகள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா கோவிலுக்கு செல்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
November 25, 2022
ஆவடி அருகே தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது!
Malai Murasu

ஆவடி அருகே தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது!

போலீசார் விசாரணை!!

time-read
1 min  |
November 25, 2022
கமல்ஹாசனின் உதவியாளர் இயக்கத்தில் உருவான 'தனித்திரு'!
Malai Murasu

கமல்ஹாசனின் உதவியாளர் இயக்கத்தில் உருவான 'தனித்திரு'!

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.கே.செந்தில் இயக்கியுள்ள குறும்படம், \" தனித்திரு\" ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்.

time-read
1 min  |
November 24, 2022
'வருண் தவானின்' எல்லாம் ஓகே வா! பாடல் வெளியானது!
Malai Murasu

'வருண் தவானின்' எல்லாம் ஓகே வா! பாடல் வெளியானது!

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து 'எல்லாம் ஓகே வா!' எனும் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 24, 2022
தமிழில் மீண்டும் தடிக்க வரும் நிஷாந்தி!
Malai Murasu

தமிழில் மீண்டும் தடிக்க வரும் நிஷாந்தி!

தமிழ்த்திரையுலகில் கடந்த 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா.

time-read
1 min  |
November 24, 2022
கனடாவை வீழ்த்திய பெல்ஜியம் அணி!
Malai Murasu

கனடாவை வீழ்த்திய பெல்ஜியம் அணி!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கனடா அணியை பெல்ஜியம் வீழ்த்தியது.

time-read
1 min  |
November 24, 2022
அரியவகை தோல் நோய்: நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
Malai Murasu

அரியவகை தோல் நோய்: நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மயோசிடிஸ் என்ற தோல் நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது திரையுலகினர் மற்றும் சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 24, 2022
நடிப்புக்கு முழுக்கு போடும் பிரபல ஹாலிவுட் நடிகர்!
Malai Murasu

நடிப்புக்கு முழுக்கு போடும் பிரபல ஹாலிவுட் நடிகர்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (வயது 39,) ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவர் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்சில் ‘தோர்’ பட சூப்பர் ஹீரோவாக மொத்தம் 8 படங்களில் நடித்துள்ளார்.

time-read
1 min  |
November 23, 2022
சொந்த தொகுதியில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா 7-வது முறையாக வெற்றி!
Malai Murasu

சொந்த தொகுதியில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா 7-வது முறையாக வெற்றி!

நேபாள தேர்தல் முடிவுகள் அறிவிப்பு!!

time-read
1 min  |
November 23, 2022
நள்ளிரவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை உதைத்து தள்ளிய பிரான்ஸ்!
Malai Murasu

நள்ளிரவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை உதைத்து தள்ளிய பிரான்ஸ்!

4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!!

time-read
1 min  |
November 23, 2022
பருப்பு, எண்ணெய் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரிச் சோதனை!
Malai Murasu

பருப்பு, எண்ணெய் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு: தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரிச் சோதனை!

சென்னையிலும் நடந்தது!!

time-read
1 min  |
November 23, 2022
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்!
Malai Murasu

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்!

மகளிர் அணி நிர்வாகிகளும் அறிவிப்பு!!

time-read
1 min  |
November 23, 2022
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு?
Malai Murasu

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு?

ரஜினியின் 'தர்பார்' படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ், விஜய்யின் 65-வது படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

time-read
1 min  |
November 22, 2022
புதிதாக மறு ‘படத்தொகுப்பு' செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும் ரஜினியின் 'பாபா'!
Malai Murasu

புதிதாக மறு ‘படத்தொகுப்பு' செய்யப்பட்டு மீண்டும் வெளியாகும் ரஜினியின் 'பாபா'!

கடந்த 2002ல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.

time-read
1 min  |
November 22, 2022
தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் கால்பந்து வீரர்கள்!
Malai Murasu

தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் கால்பந்து வீரர்கள்!

கத்தார் உலக கால்பந்து கோப்பை போட்டியின் போது தேசிய கீதத்தை ஈரான் கால்பந்து வீரர்கள் பாட மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
November 22, 2022
கத்தாருக்கு அதிக ஏற்றுமதி எதிரொலி: தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்தது!
Malai Murasu

கத்தாருக்கு அதிக ஏற்றுமதி எதிரொலி: தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்தது!

கத்தார் நாட்டுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதால் தமிழகத்தில் அதன் விலை உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
November 22, 2022
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்!
Malai Murasu

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்!

கார்த்தி சிதம்பரம் எம்.பி. அதிரடி!!

time-read
1 min  |
November 21, 2022
அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த செலவில் அதிக சேனல்கள் வேண்டும்!
Malai Murasu

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் குறைந்த செலவில் அதிக சேனல்கள் வேண்டும்!

ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை!!

time-read
1 min  |
November 21, 2022
ரகசிய கூட்டத்தில் பேசியது என்ன? விஜயை அரசியலுக்கு அழைத்த ரசிகர்கள்!
Malai Murasu

ரகசிய கூட்டத்தில் பேசியது என்ன? விஜயை அரசியலுக்கு அழைத்த ரசிகர்கள்!

பரபரப்பான புதிய தகவல்கள்!!

time-read
1 min  |
November 21, 2022
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க அரசு ஒப்புதல்!
Malai Murasu

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க அரசு ஒப்புதல்!

முன்னுரிமை அடிப்படையில் பணிகளை தொடங்க திட்டம்!!

time-read
1 min  |
November 21, 2022
சென்னை திருவான்மியூரில் ரூ.பல கோடி மதிப்புள்ள 15 சிலைகள் பறிமுதல்!
Malai Murasu

சென்னை திருவான்மியூரில் ரூ.பல கோடி மதிப்புள்ள 15 சிலைகள் பறிமுதல்!

போலீசார் அதிரடி நடவடிக்கை!!

time-read
1 min  |
November 21, 2022
மங்களூர் குண்டு வெடிப்பு: என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை தீவிரம்!
Malai Murasu

மங்களூர் குண்டு வெடிப்பு: என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை தீவிரம்!

குற்றவாளி தங்கிய வீட்டில் வெடிமருந்து பறிமுதல்!!

time-read
1 min  |
November 21, 2022
நான் தவறு செய்து விட்டேன்! 'லவ் - டுடே' நாயகன் பரபரப்பு டுவிட்!!
Malai Murasu

நான் தவறு செய்து விட்டேன்! 'லவ் - டுடே' நாயகன் பரபரப்பு டுவிட்!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து தனது இரண்டாவது திரைப்படமான 'லவ்- டுடே' படத்தில் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

time-read
1 min  |
November 18, 2022
மிகவும் அற்புதமான பெண் நயன்தாரா!
Malai Murasu

மிகவும் அற்புதமான பெண் நயன்தாரா!

நேரில் சந்தித்து வாழ்த்திய ராதிகா சரத்குமார்!!

time-read
1 min  |
November 18, 2022
கமல் இயக்கத்தில் மீண்டும் ‘மருதநாயகம்' உருவாகிறதா?
Malai Murasu

கமல் இயக்கத்தில் மீண்டும் ‘மருதநாயகம்' உருவாகிறதா?

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 1997-ம் ஆண்டு தனது கனவு படைப்பாக பல கோடி ரூபாய் செலவில் மருதநாயகம் படத்தை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கினார். தயாரிப்பாளரும் அவரே.

time-read
1 min  |
November 18, 2022
பரூக் 'திடீர்’ ராஜினாமா: தேசிய மாநாட்டுக் கட்சி தலைவராகிறார், உமர் அப்துல்லா!
Malai Murasu

பரூக் 'திடீர்’ ராஜினாமா: தேசிய மாநாட்டுக் கட்சி தலைவராகிறார், உமர் அப்துல்லா!

தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா திடீரென பதவி விலகினார்.

time-read
1 min  |
November 18, 2022