Versuchen GOLD - Frei

எழுநா - இதழ் 26

filled-star
எழுநா

எழுநா Description:

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

In dieser Ausgabe

பொருளடக்கம்
1. யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முகநோக்கு – பகுதி 1,2,3 2. வழுக்கு மர சுவாமி காத்தவராயர் 3. மேல்கொத்மலைத் திட்டம் : தேச நலனா? இயற்கை வளமா? 4. தலித் எழுச்சியில் ஹரிஜனங்கள் 5. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் : ஒரு வரலாற்றுக் குறிப்பு – பகுதி 1 6. லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – வண்ணார்பண்ணை 7. அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 10 8. தொல்லியல் நோக்கில் கதிரமலை அரசு 9. தேசபக்தன் : தோட்டத் தொழிலாளரின் அரசியற் குரல் 10. பௌத்தமும் ஈழமும் – பகுதி 1,2 11. யாழ். மூளாய் மருத்துவமனை : பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு 12. அம்மாச்சி உணவகம் : தொழில் முனைவோருக்கான முன்னுதாரணம் 13. நாகசிவன், நாகவிய, நாகப்ப சவிய ஆகியவை பற்றிக் குறிப்பிடும் பண்டகிரிய கல்வெட்டு 14. யுவராஜன் நாகனின் கொள்ளுப் பேரன் இளவரசன் நாகன் பற்றிக் குறிப்பிடும் படர்கல் மலைக் கல்வெட்டு 15. பிரித்தானிய சாம்ராச்சியத்தின் நவீன நிர்வாக முறைமை 16. வடக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகளும் தணிப்பதற்கான தந்திரோபாயங்களும் – பகுதி 1,2 17. குயர் மக்கள் தொடர்பான அசைவியக்கங்களும் சமூக ஊடகங்கள் மூலமான வலுப்படுத்தலும் 18. விராஜ் மென்டிஸ் : ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியா ஆளுமை 19. ஈழத்தில் கூட்டுறவுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு 20. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நன்னீர் வளமும் நீர் சார்ந்த பொருளாதார வாய்ப்புகளும் 21. வடமாகாணத்தின் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான சவால்களும் அவற்றை எதிர்கொள்வதற்கான பொருத்தமான கல்வி முறைகளும் 22. கால்நடை வளர்ப்பின் மேம்பாட்டுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் 23. வணிகம் - தொழில்நுட்பம் - நிதி : முப்பது வருட அனுபவத்திலிருந்து முப்பது பாடங்கள் 24. மலையகம் : கடந்து வந்த பாதையும் காலூன்றி நிற்கும் நிலமும்


Aktuelle Probleme

Ähnliche Titel

Beliebte Kategorien