Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$NaN
 
$NaN/Jahr

Beeilen Sie sich, das Angebot ist zeitlich begrenzt!

0

Std

0

Minuten

0

Sekunden

.

எழுநா - இதழ் 22

filled-star
எழுநா
From Choose Date
To Choose Date

எழுநா Description:

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

In dieser Ausgabe

பொருளடக்கம்
1. மகாவலி அபிவிருத்தித் திட்டம்: பேசாத பக்கங்கள் 2. தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் : பிறேஸ் கேர்டில் விவகாரத்தை முன்வைத்து ஓர் மீளாய்வு – பகுதி 1,2 3. மக்கள் மயப்பட்ட வைரவர் வழிபாடு 4. எரிக்கப்பட்ட நூலகங்களும் எரிபடமுடியா நூலகக் கனவுகளும் : நூலக நிறுவனம் 5. தமிழினப் படுகொலையின் 15 ஆவது ஆண்டில் இனப் படுகொலையின் அரசியல் 6. அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 06 7. லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 3 8. “சர்வதேச ஊடாட்டம் அவசியம்” – யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத் தலைவர், கலாநிதி ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன் 9. பல்கலைக்கழக – வணிக இணைப்பு : கல்வி முனைப்புகள் மூலம் சந்தைகளை விரிவுபடுத்தல் 10. யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 11 11. மலையகத் தமிழர் எனும் தேசிய இன அடையாளப் பயணம் 12. சமனற்ற நீதி : வளர்நிலை 13. மகாசேனன் காலம் வரை கிழக்கு உரோகணம் 14. பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : பயனுள்ள சர்வதேச அனுபவங்கள் சில 15. வடக்கு மாகாணத்தில் நாகர் 16. மிகுந்தலையில் நாக வழிபாடும், நாகர் பற்றிய பிராமிக் கல்வெட்டுகளும் 17. மத நீக்க ஆன்மீக எழுச்சி 18. தமிழ்ப் பெண்புலி (TAMIL TIGRESS) : நிரோமி டீ ஸொய்ஷாவினது நினைவுக் குறிப்புகள் 19. போரின் பின்னரான மீள்கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்குமான கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : எங்கிருந்து தொடங்குவது? 20. சிலப்பதிகாரமும் ஆசீவகமும் – பகுதி 1,2 21. ஆனைக்கோட்டை முத்திரை : உண்மையும் திரிபும் 22. இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் வெப்பநிலை 23. இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் ஆரம்பம் 24. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத்தில் கைத்தொழில்களின் வகிபாகம் 25. கறவை மாடுகளின் இனப்பெருக்கப் பிரச்சினைகளைக் களைதல் 26. புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் ‘யாழ்ப்பாணக் காவியமும்’ 27. எளிமைக்குத் திரும்புதல் : ஒரு வணிக உத்தி

Aktuelle Probleme

Ähnliche Titel

Beliebte Kategorien