Tamil Mirror - March 29, 2021Add to Favorites

Tamil Mirror - March 29, 2021Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Tamil Mirror

1 Jahr $17.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

March 29, 2021

இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகின்றது

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பமாகின்றது

1 min

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அனைத்துப் பிரிவுகளும் இன்று முதல் முழுமையாக இயங்கும்

காத்தான்குடி ஆதார வைத்தி யசாலையின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ். எம்.ஜாபீர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அனைத்துப் பிரிவுகளும் இன்று முதல் முழுமையாக இயங்கும்

1 min

பாற்பண்ணை கண்காணிப்பு வலயமாக மாற்றம்

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதி, கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

பாற்பண்ணை கண்காணிப்பு வலயமாக மாற்றம்

1 min

ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு

தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு

1 min

தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட

தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட ஒரே மனிதர் எடப்பாடி பழனிசாமிதான் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட

1 min

மோடிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்

கிழக்கு பங்களாதேஷில், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் நேற்று முன்தினம் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாகவும், டசின் கணக்கானோர் காயமடைந்ததாக வைத்தியசாலை வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.

மோடிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்

1 min

இங்கிலாந்துக்கெதிரான இறுதி ODI போட்டியில் 329 ஓட்டங்களை பெற்ற இந்தியா

இங்கலாந்துககெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI), 329 ஓட்டங்களை இந்தியா பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கெதிரான இறுதி ODI போட்டியில் 329 ஓட்டங்களை பெற்ற இந்தியா

1 min

114 பேரைக் கொன்ற பாதுகாப்புப் படைகள்

ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான மோசமான அடக்குமுறை ஒன்றில், சிறுவர் உள்ளடங்கலாக 114 பேரை மியான்மார் பாதுகாப்புப் படைகள் நேற்று முன்தினம் கொன்றதாக செய்தியறிக்கைகளும், சம்பவத்தைக் கண்ணுற்றவர்களும் தெரிவித்துள்ளனர்.

114 பேரைக் கொன்ற பாதுகாப்புப் படைகள்

1 min

Lesen Sie alle Geschichten von Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

VerlagWijeya Newspapers Ltd.

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen