Tamil Mirror - February 04, 2021
Tamil Mirror - February 04, 2021
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr$356.40 $12.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
February 04, 2021
சென்னை -“டோர்ச் லைட்' சின்ன வழக்கு உச்ச நீதிமன்றில் வாபஸ்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் டோர்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சூழலில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் தங்களுக்கு டோர்ச்லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
1 min
ஜேர்மனிய கிண்ணத் தொடர் வெளியேற்றப்பட்ட லெவர்குசன்
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கிண்ணத் தொடரிலிருந்து பயேர் லெவர்குசன் வெளியேற்றப்பட்டுள்ளது.
1 min
பிரித்தானியா-கொவிட்-19இலிருந்து குணமடைந்த நோயாளர்கள் '6மாதங்களுக்கு தொற்றுக்கு உள்ளாகமாட்டார்கள்'
ஏறத்தாழ கொவிட்-19 தொற்றுக்குள்ளான அனைவரும் உயர் மட்ட நோயெதிர்ப்பு சக்தியைக் குறைந்தது ஆறு மாதங்களுக்குக் கொண்டிருப்பார்கள் எனவும், இதன் காரணமாக மீண்டும் தொற்றுக்குள்ளாவதிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என யு.கே பயோபாங்கின் ஆராய்ச்சி முடிவுகள் நேற்று (03) காண்பித்துள்ளன.
1 min
இங்கிலாந்து பிரீமியர் லீக் வொல்வ்ஸிடம் தோற்ற ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டி யில் 1-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital