Tamil Mirror - January 05, 2021
Tamil Mirror - January 05, 2021
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr $17.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
January 05, 2021
இரவில் மின்குமிழ்கள் ஒளிராமையால் அவதி
மஸ்கெலியா நகரிலுள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்கள், இரவு நேரங்களில் ஒளிர்வதில்லை என்றும் இதனால், மஸ்கெலியா நகரவாசிகளும் நகருக்கு வந்து செல்லும் பொதுமக்களும், பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
1 min
வெள்ளத்தில் சிக்கிய சித்தானைக்குட்டிபுரம்
காரைதீவின் வடபுல எல்லையில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி புரம் என்ற கிராமம், வெள்ளத்துக்குள் மூழ்கியுள்ளது. அண்மையில் பெய்த கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம், இக்கிராமத்துக்குள் புகுந்துள்ளது.
1 min
லக்னோ-தகனத்துக்குச் சென்ற 17 பேர் மரணம்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் வசித்துவந்த ராம்தான் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, ராம்தானின் உறவினர்கள் அவரது உடலை தகனம் செய்வதற்காக முரத்நகரில் உள்ள இடுகாட்டு தகன மேடைக்கு கொண்டு சென்றனர்.
1 min
போபால்-மற்றுமோர் உயிர்க்கொல்லி; ராஜஸ்தானில் 250 காகங்கள் பலி
இந்தியாவில் புதிய உயிர்க்கொல்லி நோய் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கொரோனா வைரஸிடம் படாத பாடுபட்டு வரும் நிலையில், புதிய உயிர்க்கொல்லி நோய் கிளம்பியுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital