Tamil Mirror - December 02, 2020Add to Favorites

Tamil Mirror - December 02, 2020Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Tamil Mirror

1 Jahr$356.40 $12.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

December 02, 2020

இலங்கையில் 3,600 பேருக்கு எயிட்ஸ்

2025ஆம் ஆண்டில், நாட்டுக்குள் எயிட்ஸ் தொற்றை முற்றாக ஒழித்து, முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்த இலங்கை எயிட்ஸ் மன்றத்தின் தலைவர் டொக்டர் சுஜாதா சமரகோன், இலங்கையில் 3,600 எயிட்ஸ் தொற்றாளர்கள் உள்ளனரெனவும் தெரிவித்தார்.

இலங்கையில் 3,600 பேருக்கு எயிட்ஸ்

1 min

நாட்டின் பொருளாதாரத்தை 'சில்லறைக் கடை போல பூட்டி வைக்க முடியாது'

தற்போதைய அரசாங்கம் பின்பற்றுகின்ற பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டை ஒருபோதும் பலப்படுத்த முடியாதென, தற்போதைய அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியவர்களும் அறிவரெனத் தெரிவித்த தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, நாட்டின் பொருளாதாரத்தை, சில்லறைக் கடை போல பூட்டிவைக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை 'சில்லறைக் கடை போல பூட்டி வைக்க முடியாது'

1 min

மாவீரர் தினம் தொடர்பாக ஊடக சந்திப்பு நடத்திய நால்வரிம் வாக்குமூலம்

மன்னரில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட 4 பேரிடம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், நேற்று (01) காலை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மாவீரர் தினம் தொடர்பாக ஊடக சந்திப்பு நடத்திய நால்வரிம் வாக்குமூலம்

1 min

ஈரான்-அணு விஞ்ஞானி: 'தொலைக்கட்டுப்படுத்தி ஆயுதத்தால் கொல்லப்பட்டார்'

ஈரானின் அணு விஞ்ஞானியான மொஹ்சென் பக்ஹிரிஸடெஹ்ஹை தொலைக்கட்டுப்படுத்தி ஆயுதமொன்றைப் பயன்படுத்தி இஸ்ரேலும், வெளிநாட்டிலுள்ள எதிரணிக் குழுவான முஜாஹிதீன்-ஈ. கல்க்கும் சுட்டுக் கொன்றதாக ஈரான் நம்புகின்றது.

ஈரான்-அணு விஞ்ஞானி: 'தொலைக்கட்டுப்படுத்தி ஆயுதத்தால் கொல்லப்பட்டார்'

1 min

Lesen Sie alle Geschichten von Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

VerlagWijeya Newspapers Ltd.

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen