Tamil Mirror - September 02, 2020
Tamil Mirror - September 02, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr$356.40 $12.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
September 02, 2020
கண்டியில் உணரப்பட்ட அதிர்வை ஆராய புதிய குழு
கண்டியின் சில பிரதேசங்களில், ஓகஸ்ட் 29ஆம் திகதி உணரப்பட்ட வெடிப்புச் சத்தத்துடன் கூடிய அதிர்வு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக, புவியல் ஆய்வு, சுரங்கப் பணிகயத்தின் ஆய்வுக்குழுவொன்று, நேற்று (01) கண்டியில் பரிசோதனைகளை ஆரம்பித்திருந்ததென, பொறியியலாளர் சர்ஜன டீ சில்வா தெரிவித்துள்ளார்.
1 min
உமிரியில் மீண்டும் இல்மனைற் அகழ்வு முயற்சி?
தீக்குளிப்போமென மக்கள் எச்சரிக்கை
1 min
காதலருடன் நயனின் ஓணம் கொண்டாட்டம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாட, தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சி சென்றார் என்ற செய்தி வெளியானது.
1 min
ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்; இரண்டாம் சுற்றில் ஜோக்கோவிச், பிளிஸ்கோவா
ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நேற்று முன்தினம் ஆரம்பமான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல்நாள் போட்டிகளில் உலகின் முதல் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் மூன்றாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் தத்தமது முதலாவது சுற்றுப் போட்டிகளில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
1 min
அரசியலுக்கு அஜித் வருவார்
பெண் சித்தர் லட்சுமி அம்மாள் கணிப்பு
1 min
பூஜா ஹெக்டே வருத்தம்
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பண்டிகைகளைக் கொண்டாட முடியாமை வருத்தமளிப்பதாக, நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital