Tamil Mirror - May 14, 2020
Tamil Mirror - May 14, 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Tamil Mirror
1 Jahr $17.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
May 14, 2020
நீர்ச்சறுக்கு வீரர்கள் ஐவர் கடலில் மூழ்கினர்
நெதர்லாந்தின் ஹேக்குக்கு அருகேயுள்ள கடற்கரையின் கொந்தளிப்பான கடலில், அனுபவமிக்க ஐந்து நீர்ச்சறுக்கு வீரர்கள் மூழ்கியதாக, ஹேக்கின் மேயர் ஜொஹன் ரெம்கெஸ் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
1 min
ஐ.ம.சவுக்கு எதிராக மனு
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் எங்கள் தேசிய முன்னணியின் சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
ஹெயிட்டியிலுள்ள இலங்கையர்களுக்கு கியுபா வைத்திய குழு உதவி
ஹெயிட்டியில் பணிபுரியும் இலங்கையர்களின் வைத்திய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கியுபா நாட்டைச் சேர்ந்த வைத்தியக் குழுவொன்று ஹெயிட்ட நோக்கி பயணமாகியுள்ளமைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
1 min
2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையின் செல்லுபடி காலம் நீட்டிப்பு
இவ்வாண்டுக்கான ஊடக அடையாள அட்டை இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள், 2019 ஆண்டுக்காக வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையைப் பயன்படுத்தும் வகையில், அதற்கான கால எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Verlag: Wijeya Newspapers Ltd.
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital