Tamil Mirror - November 17, 2022Add to Favorites

Tamil Mirror - November 17, 2022Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Tamil Mirror zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50% Hurry, Offer Ends in 1 Day
(OR)

Nur abonnieren Tamil Mirror

1 Jahr $17.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

November 17, 2022

இலங்கைக்கு இனிமேலும் உதவிகள் கிடையாது

சீனா அறிவிப்பு: மீட்க முதலீடுகளை செய்கிறோம் என்கிறது சீனா

இலங்கைக்கு இனிமேலும் உதவிகள் கிடையாது

1 min

தமிழக முதலமைச்சரை சந்தித்து செந்தில் தொண்டமான் பேச்சு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நவம்பர் 15 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழக முதலமைச்சரை சந்தித்து செந்தில் தொண்டமான் பேச்சு

1 min

இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ள முடியும்

கலந்துரையாடல்கள் மூலமாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு  விரும்பினால், தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய சிறந்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கம், எனவே இந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ள முடியும்

1 min

குடியரசுத் தலைவரை உருவக் கேலி செய்த அமைச்சர்

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவினின் தோற்றம் குறித்து, மேற்கு வங்க மாநில அமைச்சர் அகில் கிரி விமர்சித்துள்ளமை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவரை உருவக் கேலி செய்த அமைச்சர்

1 min

மாணவரின் ஓவியத்தை கொண்டாடும் 'கூகுள்'

'கூகுள்' நிறுவனம் நடத்திய 2022ஆம் ஆண்டுக்கான ‘டூடுல்' போட்டியில் வெற்றி பெற்றவர்களை அந்நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.

மாணவரின் ஓவியத்தை கொண்டாடும் 'கூகுள்'

1 min

"2024 இல் நான் களமிறங்குவேன்”

2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, நான்கு வருடங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் டெனால்ட் ட்ரம்ப்

"2024 இல் நான் களமிறங்குவேன்”

1 min

ஜி-20 மாநாடு; இராப்போசனத்தை புறக்கணித்த பைடன்

உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஜி20 மாநாடு இந்தோனேஷியாவின் பாலித் தீவில் உள்ள, நுஸா துவாவில் நேற்றுமுன் தினம் (15) ஆரம்பமானது.

ஜி-20 மாநாடு; இராப்போசனத்தை புறக்கணித்த பைடன்

1 min

ஐன்ஸ்டீனை மிஞ்சிய சிறுவன்

நுண்ணறிவு திறனில் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாவ்கிங்கை பின்னுக்குத் தள்ளி பிரித்தானியாவைச் சேர்ந்த யூசுஃப் ஷா என்ற சிறுவன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஐன்ஸ்டீனை மிஞ்சிய சிறுவன்

1 min

யுனைட்டெட் செல்லும் மப்பே?

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பே மூலம் தமது முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை பிரதியிட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

யுனைட்டெட் செல்லும் மப்பே?

1 min

உக்கிரமடைந்து வரும் உக்ரேன்- ரஷ்யப் போர்

ஒரே நாளில் 80 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசித் தாக்குதல்

உக்கிரமடைந்து வரும் உக்ரேன்- ரஷ்யப் போர்

1 min

அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து: ODI தொடர் இன்று ஆரம்பிக்கிறது

அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, அடிலெய்ட்டில் இன்று காலை 8.50 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து: ODI தொடர் இன்று ஆரம்பிக்கிறது

1 min

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு பூங்கா, ஜிம் தடை

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் தலிபான்கள் ஆட்சியைக்  கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு பூங்கா, ஜிம் தடை

1 min

Lesen Sie alle Geschichten von Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

VerlagWijeya Newspapers Ltd.

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen