Versuchen GOLD - Frei

Viduthalai - May 30,2025

filled-star
Viduthalai
From Choose Date
To Choose Date

Viduthalai Description:

viduthalai

In dieser Ausgabe

May 30,2025

திருப்பம் தந்த திராவிட 'மே'

உலக தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர! ஆனால், அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது\" என்றார் மாமேதை காரல்மார்க்ஸ். மே மாதம் என்றால் நம் நினைவுக்கு வருவது மே நாள் தான். மே 1 எப்படி உலக அளவில் இன்றியமையாத நாளோ. அதே போலவே மே மாதம் முழுவதும் திராவிட இனத்தின் மேன்மைக்கு- திராவிடர் வாழ்வுக்கு, திராவிடர் இயக்கம் போராடியும் - திராவிட அரசு சட்டம் இயற்றியும் பல சாதனை சரித்திரங்களை நிகழ்த்தியிருக்கிறது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டை கொண்டாட காரணமாக இருக்கும் நிகழ்வுகள் பலவும் மே திங்களிலேயே நடைபெற்றிருக்கிறது.இத்தகைய சிறப்புமிக்க மே திங்களை திராவிட மே என்றே அழைக்கலாம்.

1 mins

Aktuelle Probleme

Ähnliche Titel

Beliebte Kategorien