Viduthalai - March 27, 2023Add to Favorites

Viduthalai - March 27, 2023Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Viduthalai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Viduthalai

Geschenk Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

March 27, 2023

ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!

புதுச்சேரியில் புரட்சிக் கவிஞரின் பாடலைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை!

ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!

3 mins

ஜாதியின் முதுகெலும்பை முறித்த இயக்கம் முறித்துக் கொண்டிருக்கின்றது இந்த இயக்கம்!

காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை

ஜாதியின் முதுகெலும்பை முறித்த இயக்கம் முறித்துக் கொண்டிருக்கின்றது இந்த இயக்கம்!

4 mins

ஜனநாயகத்தை அழிக்கும் சக்தி பி.ஜே.பி.- இரா.முத்தரசன் சாடல்

நாகர்கோவில், மார்ச் 27- நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

ஜனநாயகத்தை அழிக்கும் சக்தி பி.ஜே.பி.- இரா.முத்தரசன் சாடல்

1 min

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு இலவச பரிசோதனை

சென்னை, மார்ச் 16- மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு இலவச பரிசோதனை

1 min

'உண்மை, பொய்களை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்' - உதயநிதி ஸ்டாலின்

சென்னை, மார்ச் 27- உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

'உண்மை, பொய்களை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்' - உதயநிதி ஸ்டாலின்

1 min

பெண் சிறைக் கைதிகளுக்கு 'வீடியோ கால்' வசதி

சென்னை, மார்ச் 27- மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ் நாடு சிறையில் உள்ள பெண்கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன் 'வீடியோ கால்' மூலம் பேசும் வசதியை தமிழ்நாடு சிறைத் துறை அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது. இதன் மூலம், வெளிநாட்டுப் பெண் கைதிகளும் பலனடைய உள்ளனர்.

பெண் சிறைக் கைதிகளுக்கு 'வீடியோ கால்' வசதி

1 min

தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

சென்னை, மார்ச் 27-  மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3ஆம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர்.

தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

1 min

ஆளுநருக்கு அர்ப்பணம் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் இருவர் தற்கொலை

திருச்சி மார்ச் 27 திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் ஒன்றிய அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆளுநருக்கு அர்ப்பணம் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் இருவர் தற்கொலை

1 min

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பு தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் காங்கிரஸ் போராட்டம்

புதுடில்லி, மார்ச் 27- நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று (26.3.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பு தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் காங்கிரஸ் போராட்டம்

1 min

இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

சென்னை, மார்ச் 27-  இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குகிறது.

இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து

1 min

Lesen Sie alle Geschichten von Viduthalai

Viduthalai Newspaper Description:

VerlagPSRPI

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

viduthalai

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen