Dinamani Chennai - November 21, 2021
Dinamani Chennai - November 21, 2021
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr$356.40 $23.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
November 21, 2021
வெள்ளச் சேத ஆய்வு: மத்தியக் குழு இன்று வருகை
தமிழகத்தில் மழை, வெள்ளச் சேத பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு ஞாயிற்றுக்கிழமை சென்னை வரவுள்ளது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்திய பிறகு, திங்கள்கிழமை முதல் ஆய்வுப் பணிகளை தொடங்கவுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
1 min
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் ஆதிபுரீஸ்வரரை தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சனிக்கிழமை தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த அவரை உதவி ஆணையர் கே.சித்ராதேவி வரவேற்று அழைத்துச் சென்றார்.
1 min
பாலியல் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பாலியல் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
சீன ஆக்கிரமிப்பு உண்மையையும் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் ராகுல் வலியுறுத்தல்
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், எல்லையில் சீனா செய்துள்ள ஆக்கிரமிப்பையும் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital