Facebook Pixel ‘ஏக்கறவு’ என்னும் ஒரு சொல் | Dinamani Tiruvarur - newspaper - Læs denne artikel på Magzter.com

Prøv GOLD - Gratis

‘ஏக்கறவு’ என்னும் ஒரு சொல்

Dinamani Tiruvarur

|

September 28, 2025

வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது 'ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.

- முனைவர் ம.பெ. சீனிவாசன்

திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில், உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் (395) என்கிறார்.

பொருள் படைத்த செல்வர் முன் வறியவர் எப்படித் தாழ்ந்து நிற்பார்களோ, அப்படிக் கல்வி கற்றவர் முன் ஏங்கித் தாழ்ந்து நின்று கல்வி கற்றவரே உயர்ந்தவர் ஆவர்; அங்ஙனம் கல்லாதவர் இழிந்தவர் கடையராவர் என்பது கருத்து.

குறளில் (395) வரும் 'ஏக்கறுதல்' என்பதற்கு, 'ஆசையால் தாழ்ந்து நிற்றல்' எனப் பரிமேலழகர் எழுதியது இங்கு நினைவு கூரத்தக்கது. பிற்காலத்துப் பாண்டியருள் ஒருவனான அதிவீரராமனும், 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்றான். இனி, 'ஏக்கறுதல்' என்னும் சொல் கம்பனிடம் பதியனிடப்பெற்ற அழகைப் பார்க்க லாம்.

சீதையிடத்துக் கொண்ட தகாத ஆசையினால் ஆன்ற மதிப்புடன் வாழ்ந்த இராவணன் அடுக்கடுக்கான அவமதிப்புகளுக்கு உள்ளானான். மாமன் மாரீசன் மாண்டான்; கரதூடணர் முதலான தம்பியர்களும் மாண்டார்கள்; தங்கை சூர்ப்பணகையும் மூக்கிழந்தாள். இவற்றால் எங்கும் எதையும் ஏறெடுத்துப் பார்க்க வியலாத அவலமும் அவனுக்கு உண்டாயிற்று.

இராவணனே இவற்றை உணர்ந்து பேசுவதாகக் காட்டும் கம்ப சித்திரம் இதோ!

FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Tiruvarur

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size