Facebook Pixel தூத்துக்குடியில் 80 பெண்கள் உள்பட 265 பேர் கைது | Dinamani Thoothukudi - newspaper - Læs denne artikel på Magzter.com
Gå ubegrænset med Magzter GOLD

Gå ubegrænset med Magzter GOLD

Få ubegrænset adgang til 10.000+ magasiner, aviser og premium-historier for kun

$149.99
 
$74.99/År

Prøv GOLD - Gratis

தூத்துக்குடியில் 80 பெண்கள் உள்பட 265 பேர் கைது

Dinamani Thoothukudi

|

July 10, 2025

தூத்துக்குடியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, தொமுச மாவட்டச் செயலர் சு.ரவீந்திரன் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி/கோவில்பட்டி/ஆறுமுகனேரி/சாத்தான்குளம், ஜூலை 9:

இதில், சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர்.ரசல், மாவட்டத் துணைச் செயலர் காசி, எல்பிஎப் மாவட்ட கவுன்சில் தலைவர் வீ.முருகன், கருப்பசாமி, ராமசாமி, ஹெச்எம்எஸ் மாவட்டத் தலைவர் ராஜ்குமார், ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலர் பி.ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் எஸ்.சுரேஷ்குமார், ஹெச்எம்எஸ் உழைப்பாளர் சங்க மாவட்டத் தலைவர் டாக்டர் ராஜலக்ஷ்மி ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 265 பேரை மத்திய பாகம் போலீஸார் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

இதே போன்று, தூத்துக்குடி துறைமுகம் முன்பு, துறைமுக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Thoothukudi

கபடி பயிற்சிக்கு 'மேட்' வசதியுடன் உள்விளையாட்டு அரங்குகள் வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, 'மேட்' (தரைவிரிப்பு) வசதியுடனான உள்விளையாட்டு அரங்குகளை உருவாக்குவது அவசியம் என இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Thoothukudi

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 16, 2026

Dinamani Thoothukudi

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்தது இந்திய எரிவாயுக் கப்பல்

மேற்காசியாவில் போர்ப் பதற்றம் தணிந்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை திரவ எரிவாயு ஏற்றி வந்த இந்திய கப்பல் 'திசா' திங்கள்கிழமை பாதுகாப்பாகக் கடந்தது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Thoothukudi

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Thoothukudi

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Thoothukudi

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Thoothukudi

நியூஸிலாந்து தோல்வி

டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான நியூஸிலாந்தை வென்றது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size