Prøv GOLD - Gratis
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
Dinamani Thanjavur
|June 27, 2026
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
சில பெற்றோர் தம் பிள்ளைகள் யாரையாவது விரும்பிவரும் நிகழ்வுகள் அவர்களின் கவனத்துக்கு வரும்போது, உடனே அத்தை, மாமா பிள்ளைகளுக்குதிருமணம் செய்து வைத்துவிடும் வழக்கமும் உண்டு.
நெருங்கிய ரத்த உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களை ஸ்வீடன் நாடு முற்றிலும் தடை செய்துள்ளது. இந்தச் சட்ட முன்மொழிவுக்கு ஸ்வீடன் நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டம் 1.07.26 முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வருகிறது. ஜூலை 1, 2026-க்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இத்தகைய உறவுமுறைத் திருமணம் செய்துகொண்டு, அதன் அடிப்படையில் ஸ்வீடன் விசா அல்லது குடியுரிமை பெற முயன்றால், அந்தத் திருமணத்தை ஸ்வீடன் அரசு அங்கீகரிக்காது. இந்தத் தடைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஸ்வீடனுக்கு வரும் அனைத்து நாட்டு பார்வையாளர்களின் திருமணங்களுக்கும் இது பொருந்தும். அதற்கு முன்னர் ஸ்வீடனில் சட்டபூர்வமாகச் செய்யப்பட்ட திருமணங்கள் தொடர்ந்து செல்லுபடியாகும்.
பிரிட்டனின் பிரபல மருத்துவ ஆய்விதழான லான்செட் இதழில், நெருங்கிய உறவினர் திருமணம் குறித்த ஆய்வில் (2013) ரத்த உறவு திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் இரட்டிப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், பிராட்ஃபோர்டு பகுதியில் 11,300-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுமார் மூன்றில் ஒரு பங்கு குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு ரத்த உறவு திருமணமே காரணம் என்று நிரூபணம் ஆகியுள்ளது.
Denne historie er fra June 27, 2026-udgaven af Dinamani Thanjavur.
Abonner på Magzter GOLD for at få adgang til tusindvis af udvalgte premiumhistorier og 10.000+ magasiner og aviser.
Allerede abonnent? Log ind
FLERE HISTORIER FRA Dinamani Thanjavur
Dinamani Thanjavur
சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் கட்டடத் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
துனிசியாவை வென்றது நெதர்லாந்து
அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்ற ஆட்டத்தில், நெதர்லாந்து 3-1 கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Dinamani Thanjavur
ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி
'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 mins
June 27, 2026
Dinamani Thanjavur
விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
1 min
June 27, 2026
Dinamani Thanjavur
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Thanjavur
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Thanjavur
அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்
அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Listen
Translate
Change font size
