Prøv GOLD - Gratis
அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும்
Dinakaran Nagercoil
|August 12, 2025
உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க் கடி நோய் அதிகரித்து வருகிறது. இந்த வகை நோயால் ஆண்டுக்கு 65,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இறக் கின்றனர். ரேபிஸ் நோய் உயிரிழப்பு தற்போது இந் தியாவிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் சமீபகாலமாக தெரு நாய் கடி என்பது அதிகப்படி யாக இருந்து வருகிறது.
-
இதையடுத்து இந்த சம்ப வம் குறித்து தனியார் செய்தித்தாளில் வந்த செய்தியை அடிப்படை யாக கொண்டு உச்ச நீதிமன்றம் கடந்த 28ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தி ருந்தது. இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி. பர்தி வாலா மற்றும் ஆர். மகா தேவன் ஆகியோர் அடங் கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
நீதிபதிகள் கூறுகையில், நாய்களைப் பிடிப்பதை எந்த நபரோ அல்லது விலங்குகள் நல அமைப்போ தடுத் தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும். தெருநாய் கடிப்பதால் ரேபிஸ் நோயால் பாதிக் கப்பட்டு உயிரிழந்தவர்களை உங்களால் (விலங்கு நல ஆர்வலர்கள்) மீண்டும் அழைத்து வர முடியுமா ?. இனி வரும் நாட்களில் எந்த குழந்தையும், சிறுவர்கள் தெரு நாய் கடியால் பலியாகக் கூடாது என்றனர்.
Denne historie er fra August 12, 2025-udgaven af Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for at få adgang til tusindvis af udvalgte premiumhistorier og 10.000+ magasiner og aviser.
Allerede abonnent? Log ind
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

